ஜல்லிக்கட்டு எழுச்சித் தீர்மானங்கள் !

0PS – ஐ வாடிவாசலை திறக்க அழைக்காதீர்கள் அதை கட்சி விழாவாக மாற்றி விடுவார்கள் அவரு சின்னமாவ கூப்பிடுவாரு இளைஞர்களே திறக்கட்டும் நாம் வெயிலிலும் , பணியிலும் கஷ்டப்பட்டு செய்ததை அ.தி.மு.க விழாவாக மாற்றி விடுவார்கள்

அதிகம் பகிரவும்