பலாலி விமானத்தள மையம் நோக்கிய கரும்புலிகள் ! வீரவணக்கம்

2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர். பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் … More

2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகள் வீரவணக்க நாள்

கட்டுநாயக்கா விமானத்தள தகர்ப்பில் வெற்றிக்கு வித்திட்ட பெயர் குறிப்பிடப்படாத கரும்புலி மாவீரர்கள்…! 24.07.2001 அன்று சிறிலங்கா தலைநகரில் அமைந்துள்ள கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தினுள் ஊடுருவி தமிழர் … More

சாவும் வாழ்வும் விடுதலைக்கானால் ! தீயும் கூடக் குளிர்கிறது.!

  நெஞ்சினிலே பஞ்சுவைத்து எண்ணையிட்ட நெருப்பு நில்லெனவே சொல்வதற்கு யாருமில்லை எமக்கு சாகவென்று தேதிசொல்லிப் போகும்புயல் கறுப்பு நாளைபகை மீதினிலே கேட்குமெங்கள் சிரிப்பு புதிய திசையொன்றின் புலர்வு … More

காந்தரூபன் அறிவுச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் !

1987 இன் ஆரம்பம். அப்போது காந்தரூபன் தொண்டைமானாறு சிங்களப் படைமுகாமைச் சுற்றியிருந்த காவலரணில் கடமையில் இருந்தான். ஒரு நாள் முகாமிலிருந்து சிங்களப் படையினர் வெளியேறிய போது சண்டை … More

கடற்கரும்புலி லெப் கேணல் அன்புமாறன்பற்றிய ஒரு நினைவுப்பகிர்வு !

இன்று கரும்புலிகள் நாள்.என்னுடைய பாடசாலைக்கால நண்பன் சுபாஸ் (கடற்கரும்புலி லெப் கேணல் அன்புமாறன்) பற்றிய ஒரு நினைவுப்பகிர்வு. புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் ஜோன் கல்வி இயங்கிக்கொண்டிருந்தது. 2000 … More

கடற்கரும்புலி லெப். கேணல் புரட்சிநிலவன் !

தேன் ஊறும் மரங்களும் அம் மரங்களின் வளர்ச்சியால் நிலம் தெரியா காடுகளும், பச்சைப்பசேல் என்று வானம் தொடும் தென்னை மரங்களும் அங்கே கீச்சிட்டுக் கொண்டு ஓடித்திரியும் தூக்கணாங்குருவிகளும், … More

எண்ணுதற்கு எட்டா எரிதழல்கள்! 2019 கரும்புலிகள்நாள்!

யூலை 5…. எங்கே வாழ்ந்தாலும் ஈழத் தமிழினத்தவர்கள் நினைவிற் பதித்து நெஞ்சிற் கொள்ள வேண்டிய நாளாக இன்றைய நாள் முதன்மை பெறுகின்றது. 1987 ஆம் ஆண்டு இதே … More

காற்றோடு காற்றானவர்….கரும்புலிகள் !

உயிராயுதம்என்றொன்று உலகினில்உண்டென்று உயிர்விலைகொடுத்த உத்தமர்கள்கரும்புலிகள்….. உருகிக்கொண்டிருந்தஈழத்துக்காய் கருகிப்போனவர்கள்கரும்புலிகள் தண்ணிலவும்செங்கதிரும்என்றும் தன்னகத்தேகொண்டவர்கள்கரும்புலிகள்……. உக்கிரயுத்தவடிவை உலகிற்குகாட்டியமறவர் மரணத்தின்தேதிதன்னை மகிழ்வோடுதமதாக்கியதீரர்கரும்புலிகள்……… தன்னினத்தின்காப்புக்கவசமாய் தமை ஈகம்செய்து நூற்றாண்டுகடந்தும்என்றும் மாற்றானுக்குபுத்திபுகட்டுபவர்கரும்புலிகள்……. எத்தடைஎவ்வழிவரினும் அத்தடைஅவ்வழிநீக்கி சாவுக்கேபயம்காட்டிய … More

வேருக்கு மட்டுமே விழுதினைத் தெரியும்!

தனக்கென முயலா நோன்றாள் பிறர்கென முயலுநர் உண்மை யானே ….. தமிழீழ விடுதலைப்போராட்டம் சந்தித்த மிக இறுக்கமான நேரங்களில் எல்லாம் ஒரு மைல் கல்லாக, திருப்புமுனையாக போராட்டத்தை … More

தெய்வப் பிறவிகள்தான் கரும்புலிகள்.!

பலவீனமான எமது மக்களின் மிகவும் பலம் வாய்ந்த ஆயுதமாகவே கரும்புலிகளை நான் உருவாக்கினேன். கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புகவசங்கள், எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள். எதிரியின் படைபலத்தை … More