Search

Eelamaravar

Eelamaravar

Category

மாசி மாவீரர்கள்

லெப்.கேணல் தவம்,மேயர் புகழ்மாறன் வீரவணக்க நாள்

இதே நாளில் தமிழீழ தாயக விடுதலைக்காக போராடி வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் இந்த வீரமறவர்களுக்கும் எங்கள் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.ltte veeravanakam 2

லெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் மற்றும் மாவீரர்களின் வீரவணக்க நாள்

மேஜர் கேடில்ஸ் வீரவணக்க நாள்

தமிழ் தேசிய போராளி சுபா. முத்துகுமார் வீரவணக்கம்

 

13.02.1996 திருமலை கடற்பரப்பில் வீரச்சாவை தழுவிய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்

Bt Mathan, venkai

13.02.1996 அன்று திருமலைத் துறைமுகத்தினுள் தரித்துநின்ற சிறிலங்கா கடற்படைக்கப்பல்களை தாக்குவதற்காக வெடிமருந்து ஏற்றிய படகுடன் சென்றபோது இலங்கை கடற்படையினருடன் ஏற்ப்பட்ட மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

கடற்கரும்புலி லெப்.கேணல் மதன் (சோலைநம்பி)
யோகச்சந்திரன் ரதீஸ்குமார்
யாழ்ப்பாணம்

கடற்கரும்புலி மேஜர் வேங்கை
சூசைப்பிள்ளை செல்வக்குமார்
யாழ்ப்பாணம்

Bt Maj Venkai

Bt Lt Col Mathan

ஆகிய கரும்புலி மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.Bt Mathan, venkai 2

https://www.facebook.com/karumpulimaveerarkal

நாட்டுப்பற்றாளர் ஊடகர் பு. சத்தியமூர்த்தி வீரவணக்க நாள்

February 12th

07-02-2003 ,நெடுந்தீவு கடற்பரப்பில் வீரச்சாவை தழுவிய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்

black tigers nedumthevu 2003 feb 7

07-02-2003 அன்று நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் அடாவடித்தனத்தாலும் கண்காணிப்புக் குழுவின் நீதியற்ற செயலாலும் தங்களைத் தாங்களே அழித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

கடற்கரும்புலி லெப்.கேணல் ஆற்றலோன் (சுதன்)
கிருஸ்ணசாமி சதீஸ்வரன்
யாழ்ப்பாணம்

கடற்கரும்புலி மேஜர் பொதிகைத்தேவன்
சிவஞானசுந்தரமூர்த்தி தயாபரன்
யாழ்ப்பாணம்

கடற்கரும்புலி மேஜர் அன்பன் (ஊர்வண்ணன்)
இராசையா குகதாஸ்
யாழ்ப்பாணம்

Bt Maj Anpan Bt Maj Pothikai Bt Lt Col Atralon

ஆகிய கரும்புலி மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

https://www.facebook.com/karumpulimaveerarkal

Up ↑