Search

Eelamaravar

Eelamaravar

Category

மாசி மாவீரர்கள்

லெப்.கேணல் அருணன்,லெப்கேணல்இசைவேந்தன்‬ வீரவணக்க நாள்

Lt Col Arunan

Lt Col Isaiventhan

சிறப்பு வேவுப்போராளி” லெப்கேணல்இசைவேந்தன்‬
(மன்னாரில் சிங்கள இராணுவத்துடன் இடம் பெற்ற நேரடி மோதலின் வீரச்சாவை தழுவிக்கொண்டார்)

ltte veeravanakam

மேஜர் சுதர்மினா வீரவணக்கம்

Maj Sutharmina 1 Maj Sutharmina

எல்லாளன் திரைக்காவியத்தின் களப் படப்பிடிப்பின் போது எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு

17.02.2008 அன்று எல்லாளன் திரைக்காவியத்தின் களப் படப்பிடிப்பு ஒன்றின் போது பளைப் பகுதியில் சிறீலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரகாவியமான லெப்.கேணல் தவா, மேஜர் புகழ்மாறன், போருதவிப்படை வீரர் அகிலன்,ரவி ஆகியோர் வீரச்சாவு.ellaalan movie making

ellaalan movie

08.02.2009 முல்லைக் கடற்பரப்பில் டோறா மூழ்கடிப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்கங்கள்

bt 2008 dora attackமுல்லைக் கடற்பரப்பில் கடந்த பெப்ரவரி 2009, 8ம் திகதி சிறிலங்கா கடற்படையின் டோறாவை மூழ்கடித்து காவியமான கரும்புலிகள் 3 ஆம் ஆண்டு வீரவணக்கங்கள்

இச்சம்பவத்தின்போது ஒரு டோறா முற்றாக மூழ்கடிக்கப்பட்டதுடன், இன்னொன்று கடும் சேதமாக்கப்பட்டது. இதன்போது 15 கடற்படையினர் பலியாகியிருந்தார்கள்.

கடற்கரும்புலி லெப்.கேணல் வான்மீகி / கனி

Bt Lt Col Vanmeki
கடற்கரும்புலி மேஜர் கருணைநாதன்

Bt Maj Karunainathan
கடற்கரும்புலி மேஜர் உலகச்சேந்தன்

Bt Maj Ulakasenthan

கடற்கரும்புலி மேஜர் இசையரசன்

Bt Maj Isaiyarasan

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

ltte veeravanakam

2004 ம் ஆண்டு தை, மாசி காவியமான விடுபட்ட மாவீரர்கள்

2004 ம் ஆண்டு தை, மாசி காவியமான விடுபட்ட மாவீரர்கள்

ltte veeravanakam

புல்மோட்டை கடற்பரப்பில் வீரச்சாவை தழுவிய கரும்புலி வீரவணக்க நாள்

27.02.2007 அன்று திருமலை புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின் பொது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

Bt Maj Arumaicheran

கடற்கரும்புலி மேஜர் அருமைச்சேரன்
பெருமாள் சுதாகரன்
இரணைப்பாலை, முல்லைத்தீவு

என்ற கடற்கரும்புலி மாவீரரின் 6ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்

பிரிவு: கடற்கரும்புலி
நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: அருமைச்சேரன்
இயற்பெயர்: பெருமாள் சுதாகரன்
பால்: ஆண்
ஊர்: இரணைப்பாலை
மாவட்டம்: முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.02.2007
நிகழ்வு: 27.02.2007 அன்று திருமலை புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின் பொது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்

Bt Maj Arumai

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமகனுக்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

https://www.facebook.com/karumpulimaveerarkal

22.02.2001 பருத்தித்துறை கடற்பரப்பில் வீரச்சாவை தழுவிய கரும்புலிகளின் வீரவணக்க நாள்

22.02.1998 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினரின் தரையிறங்கும் கடற்கலம் ‘பபதா’ வலம்புரி ஆகியன மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

black tigers pointpetro 22 2 1998

கடற்கரும்புலி லெப்.கேணல் கரன்
பாலசுந்தரம் கோபாலகிருஸ்னன்
மட்டக்களப்பு

கடற்கரும்புலி மேஜர் வள்ளுவன்
செல்வராசா தவராசா
யாழ்ப்பாணம்

கடற்கரும்புலி மேஜர் தமிழினியன்
நடராசா கிருபாகரன்
யாழ்ப்பாணம்

கடற்கரும்புலி மேஜர் தமிழ்நங்கை (நைற்றிங்கேல்)
துரைராசா சத்தியவாணி
கிளிநொச்சி

கடற்கரும்புலி மேஜர் சுலோஜன் (மாமா)
குமாரசிங்கம் விஜஜேந்திரன்
திருகோணமலை

கடற்கரும்புலி மேஜர் குமரேஸ்
துரைராசா செல்வகுமார்
வவுனியா

கடற்கரும்புலி கப்டன் ஜனார்த்தினி
கைலாயநாதன் சுகந்தி
முல்லைத்தீவு

கடற்கரும்புலி கப்டன் வனிதா
கந்தையா புஸ்பராணி
முல்லைத்தீவு

கடற்கரும்புலி கப்டன் மொறிஸ் (தமிழின்பன்)
தர்மபாலசிங்கம் தயாபரன்
யாழ்ப்பாணம்

கடற்கரும்புலி கப்டன் மேகலா
தங்கராசா தமயந்தி
யாழ்ப்பாணம்

கடற்கரும்புலி கப்டன் நங்கை
பட்டுராசா கௌசலா
யாழ்ப்பாணம்

ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

lt col karan

maj valuvan

maj thamiliyan

maj kumaresh

maj tamilmangai

maj sulojan

cap nangai

cap vanitha

cap janarthini

cap megala

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.ltte veeravanakam

https://www.facebook.com/karumpulimaveerarkal

21.02.2001 முல்லைக்கடற்பரப்பில் வீரச்சாவை தழுவிய கரும்புலிகளின் வீரவணக்க நாள்

black tigers viduthalai poonkathir

21.02.2001 அன்று முல்லைக்கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

Cap poongkathir

கடற்கரும்புலி கப்டன் கஸ்தூரி (பூங்கதிர்)
நல்லநாதன் பவானி
வவுனியா

பிரிவு: கடற்கரும்புலி
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: கஸ்தூரி (பூங்கதிர்)
இயற்பெயர்: நல்லநாதன் பவானி
பால்: பெண்
ஊர்: வவுனியா
மாவட்டம்: வவுனியா
வீரப்பிறப்பு: 30.03.1980
வீரச்சாவு: 21.02.2001
நிகழ்வு: 21.02.2001 அன்று முல்லைக்கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்
துயிலுமில்லம்: முள்ளியவளை
மேலதிக விபரம்: மேற்படி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது

இதேநாளில் முல்லைக்கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையின் கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

Maj viduthalai

கடற்கரும்புலி மேஜர் விடுதலை
கந்தையா இந்திராணி
யாழ்ப்பாணம்

பிரிவு: கடற்கரும்புலி
நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: விடுதலை
இயற்பெயர்: கந்தையா இந்திராணி
பால்: பெண்
ஊர்: யாழ்ப்பாணம்
மாவட்டம்: யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 11.04.1975
வீரச்சாவு: 21.02.2001
நிகழ்வு: 21.02.2001 அன்று முல்லைக்கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையின் கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்
துயிலுமில்லம்: விசுவமடு
மேலதிக விபரம்: மேற்படி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது

ஆகிய கடற்கரும்புலிகளின் 12ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

ltte veeravanakam

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

வான்கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்கம்

வான்கரும்புலிகள்  கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்கம்

Airtigers ruban ,srithiran

***

February 20th

தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் வீரவணக்கங்கள்

Up ↑