தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய சசிக்குமார் “சசி மாஸ்டர் “என்று அழைக்கப்படும் பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்டரின் தாயார் காலமானார்.எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Greenford ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை செல்வரட்ணம் அவர்கள் 02-03-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

Advertisements