ஏதோ ஒரு விழாவில் தன் மகளுக்கு எதிரான் எதிர்ப்பினால் ஜல்லிக்கட்டு பற்றி பேசிய ரஜனி அதன் பின் பத்தோடு பதினொன்றாக நடிகர் சங்கத்தோடு நடித்து விட்டுப் போனார். அதன் பின்னர் கடந்த எழு நாளாக வாய் திறக்கவில்லை !

Rajinikanth ‏@superstarrajini 16 Dec 2016

I hope readers will like my daughter @ash_r_dhanush ‘s first venture as a writer #StandingOnAnAppleBox … god bless இல் இறுதியாக எழுதிய டிவிட்டர் பதிவு அதன் பின்னர்

இன்று 23 டிசம்பர் 2017

முடிக்கும் படி அறிக்கை வெளியிட முடிந்த இந்த பொறுக்கியால் ஏன் அதை ஆதரித்து வெளியிட முடியவில்லை !

இதன் பின்னரும் இவனை எவனாவது தலைவா என்று சொன்னால் அவனை செருப்பால் தான் அடிக்கனும் !

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அமைதியான முறையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வெற்றிகரமாக நடந்த ஜல்லிக்கட்டு அறவழிப் போராட்டம் பலரின் பாராட்டுக்களையும் பெற்றது. ஆனால், தற்போது நடக்கும் சம்பவங்கள் மனத்துக்கு வேதனையளிக்கிறது” என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.
‘அறவழிப் போராத்தை முடித்துக் கொள்ளுங்கள்’

மேலும், அவர் தெரிவிக்கையில், கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த அறவழிப் போராட்டத்துக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாக கூறியுள்ள ரஜினிகாந்த், போராட்டத்தின் போது ஆதரவளித்து பாதுகாப்பு அளித்த காவலர்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதற்கு இடம் கொடுக்காமல் நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இளைஞர்கள் உடனடியாக அறவழிப் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று ரஜினிகாந்த் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

சூப்பர் பொறுக்கி ரஜனி குறித்து ஒரு பெண் கடுமையாக சாடும் பதிவு கீழே

இவங்க தமிழ்நாட்டில் இருக்கின்றார்களா ?

தமிழ்நாட்டு தறுதலைகள் தலையில் வைத்துக் கொண்டாடும் இந்த தறுதலைகள் வாய் திறக்கவில்லை !

Advertisements