இன்று மெரினாவில் தலைவர் படத்துடன் நடந்து வரும்போது ஒரு பெண் காவலர் கேட்டார். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு இவரு எதுக்கு வந்தாருன்னு.

நாங்க சொன்னோம் இவர் இல்லாம தமிழனுக்கு உணர்வு எப்படி வரும் தமிழரின் அடையாளமே இவர்தான் அதான் எடுத்துகிட்டு வரோம்னு…

Karthik Ganesan

Advertisements