ஏறுதழுவுதல் மிருகவதை, அதனை நான் ஏற்கமாட்டேன் – டக்ளஸ்!

ஏறு தழுவுதல் மிருகவதை, அதனை நான் ஏற்கமாட்டேன் என ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ஏறு தழுவுதலுக்கான தன்னெழுச்சிப் போராட்டத்தை வரவேற்கின்றேன். ஆனால் ஏறு தழுவுதல் மிருகவதை. எனவே ஏறு தழுவுதல் விளையாட்டுக்கு எதிரானவன் நான். தற்போது வடக்கு மாகாணத்தில் நடைபெற்றுவரும் மாட்டுவண்டிச் சவாரியும் மிருகவதையே. அதனையும் தடைசெய்யவேண்டுமெனத் தெரிவித்தார்.

Advertisements