ஜல்லிக்கட்டுக்காக தமிழர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள் !
விரும்பியோ விரும்பாமலோ பல நடிகர்கள் ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள் !

ஆனால் தமிழ்நாட்டு தறுதலைகள் தலையில் வைத்துக் கொண்டாடும் இந்த தறுதலைகள் வாய் திறக்கவில்லை !
அப்படியிருந்து பைரவா பைரவா , கட் அவுட் என்று  ஒரு ஈனக்கூட்டம்  !

இன்னொரு கூட்டம்  சில நடிகர்களை மட்டும் விமர்சனம் செய்து கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு பயில்வான்கள் இவர்களை விமர்சிக்க திராணியற்றவர்கள் !

Advertisements