malathi-dadதமிழீழதேசத்தையும், தமிழீழத் தேசியத் தலைவரையும் நேசித்தவரும், தமிழீழதேசத்தின் விடுதலைப்பயணத்தில் முதல் பெண் வித்தாக வீரச்சாவடைந்த இரண்டாம் லெப்டினன் மாலதி (செல்வி சகாயசீலி) அவர்களை தமிழீழதேசத்துக்கு அளித்த நாட்டுப்பற்றாளரான பேதுருப்பிள்ளை அவர்கள் சற்று முன்னர் மன்னர் ஆட்காட்டிவெளியில் உள்ள அவரது வீட்டில் காலமாகியுள்ளார்.

Advertisements