Search

Eelamaravar

Eelamaravar

Month

October 2016

திருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் !

தென் தமிழீழத்தின் சரித்திர நாயகன் தளபதி அன்ரனி !  வசிட்டர் வாயால் பிரமரிஷி என்பது போல கிட்டு வாயால் சிறந்த தளபதி அன்ரனி !
அவரது 26ம் ஆண்டு நினைவு.ltte leaders kuyilan

உலகெங்கிலும் கிடைக்காத மலிவான கூலி – எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள் என அடையாளப் படுத்தப்பட்டவர்கள் தமிழர்கள்.

ஆனால் திருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் இவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள்.

இந்த ஆரம்பம் கல்முனை – துறைநீலாவணைப் பகுதியில் இடம்பெற்றது. என்பதுபெரும்பாலானோருக்குத் தெரியாது. தம்மைத் தாக்க வந்த ஆயுத தாரிகளான சிங்களவர்களை ஓட ஓட விரட்டியவர்கள் கனகசூரியம் உள்ளடங்கிய குழுவினர்.

அம்பாறை பட்டிப்பளையில் அரசமரக் கிளையொன்றை நாட்டிய இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ் .சேனநாயக்கா ” இந்த மரக்கன்று பெரிய விருட்சமாகும் போது உங்களைத் தவிர வெளியார் யாரும் இருக்கக் கூடாது” என்று சிங்களவர் மத்தியில் உரையாற்றினார்.

அந்த வெறியூட்டும் பேச்சுத்தான் அம்பாறை சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற நினைப்புக்குத் தள்ளியது. கல்லோயா திட்டத்தின் கீழ் கரும்புத் தோட்டத்தில் பணிபுரிந்த சுமார் 150 தமிழர்களை வெட்டியும் தீயிட்டும் கொல்ல வைத்தது.

தொடர்ந்து தமது ஆதிக்க எல்லையை விரிவுபடுத்த கல்முனை – துறை நீலாவணைப் பகுதிக்கு ஆயுத தாரிகளாக வந்து சேர்ந்தனர் சிங்களவர்கள். அச்சமயமே தமிழனின் ஆயுதப் போராட்ட வரலாறு ஆரம்பித்தது.

அன்றைய தினம் ஆயுதம் தூக்கிய கனக சூரியத்தின் மகன்தான் பின்னாளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட தளபதியாக விளங்கிய மேஜர் அன்ரனி . (சிறிதரன்) இன்று அவரது 26 வது ஆண்டு நினைவு தினமாகும்.

கனகசூரியம் சௌந்தரி தம்பதியினர் இருவரும் கல்முனை பட்டின சபை 1 ஆம், 2ஆம் வார்டுகளின் உறுப்பினர்களாக விளங்கியவர்கள் இவர்களுக்கு ஐந்து ஆண்பிள்ளைகள் ஆறு பெண் பிள்ளைகள் மொத்தம் 11 பிள்ளைகள் இவர்களில் ஆறாவது பிள்ளையாக 24/04/1964 அன்று பிறந்தார் அன்ரனி.

“வசிட்டர் வாயால் பிரம்ம ரிஷி” என்பார்கள் அது போலவே தமிழர் விடுதலைப் போராட்ட காலத்தில் களத்தில் நின்று வழிநடத்தியவர்களில் முதன்மையாளராக விளங்கிய கேணல் கிட்டுவின் வாயால் “சிறந்த கொமாண்டர் ” என்று வியந்து பாராட்டப்பட்டவர் அன்ரனி.

இந்திய இராணுவ காலத்தில் முற்றுகைக்குத் துணை புரிய முகாமில் இருந்து புறப்பட்ட படையினரை முன்னேறவிடாமல் மோட்டார் படையணியை நெறிப்படுத்திய விதம் – கட்டளையிடும் பாங்கு என்பவற்றைப் பார்த்த பின்பே கிட்டு இவ்வாறு பாராட்டினார்.

அடுத்த தொகுதியில் சிறந்த தலைமைத்துவம் உருவாகி வருவது குறித்து மகிழ்ச்சியுற்றார். கௌரவிப்பவரின் தகுதியை வைத்தே கௌரவம் பெறுவோர் குறித்து வெளியில் உள்ளோர் தீர்மானிப்பார். இதனை உறுதிப் படுத்துமாற்போல் அன்ரனிக்கு 203 ரக துப்பாக்கியைப் பரிசளித்தார் தலைவர்.

பொதுவாக தளபதிகளுக்கே இக் கௌரவம் வழங்கப் படுவது வழக்கம். அந்த வகையில் அன்ரனி இக் கௌரவத்தைப் பெறத்தகுதியானவர்தான்.

இந்திய ராணுவத்தின் போரிடும் வலுமிக்க சக்தியாகக் கருதப்பட்டது கூர்க்காப் படையணி. கூர்க்காக்கள் குறித்து இயல்பாகவே பெருமிதமாகவே குறிப்பிடுவார்கள் ஒரு கூர்க்கா கத்தியை வெளியே எடுத்தால் இரத்தம் காணாமல் உறைக்குள் அதனை வைக்கமாட்டான் என்று புகழ்வார்கள்.

அவ்வாறன கூர்க்கா படையணி நொந்து நூடில்ஸ் ஆகிப்போன இடம் மணலாறு கூர்க்காக்கள் தமது கத்தியை மண்ணில் புதைத்துக் கொண்டார்கள். என்று கூறுமளவுக்கு அந்தப் படையணி புலிகளிடம் அடிவாங்கியது. இந்தச் சமரில் கணிசமானளவு மட்டக்களப்பு போராளிகள் பங்குபற்றினர்.

தொடர்ந்து பல சமர்களில் அவர்கள் தமது திறமையை வெளிப்படுத்தினார். பிறகொரு சந்தர்ப்பம் இவ்விடயங்களை அன்ரனியிடம் குறிப்பிட்டார் ஒரு போராளி தொடர்ந்து “இங்கே இவ்வளவு திறமையாக மட்டக்களப்பு போராளிகள் செயற்படுகின்றனர் ஆனால் இதே அளவு திறமையை மட்டக்களப்பில் வெளிப்படுத்தப் படவில்லையே ?” என வினாவினார்.

இதற்குச் சிரித்துக்கொண்டு பதிலளித்தார் அன்ரனி. “ஒரு முயலை வேட்டை நாயொன்று துரத்திச் சென்றது தனது உயிரைப் பாதுகாக்க மிக வேகமாகப் பாய்ந்து சென்றது முயல். ஒரு இடத்தில் அதன் கால்கள் பதிந்ததும் திரும்பி நாயை நோக்கிப் பாய்ந்தது அது. முயலின் வேகத்தைப் பார்த்த நாய் திரும்பி ஒடத் தொடங்கியது.

தனது உயிரைப் பற்றிய அச்சம் அதற்கு வந்துவிட்டது. இதற்குக் முயலின் கால்கள் பதிந்த இடம் பாஞ்சாலம் குறிச்சி. வீர பாண்டிய கட்டப்பொம்மன் பிறந்த மண் என்பதால் அது வீரம் விளைந்த பூமியாகத் திகழ்ந்தது.

அது போலத்தான் எங்கள் தலைவரோடு இருக்கின்றோம் என்ற நினைப்பே எமது போராளிகளுக்குத் தனிச் சக்தியை ஆற்றலைக் கொடுக்கிறது அதுதான் காரணம். தலைவர் மீதான அன்ரனியின் விசுவாசம் அன்று பலருக்கும் வெளிப்பட்டது.

ஒரு சமயத்தில் தலைவர் வாடாப்பா மட்டக்களப்புத் தளபதி என்று விநாயகமூர்த்தியின் மகனின் தோளிலும் வாடாப்பா அம்பாறைத் தளபதி அன்ரனியின் தோளிலும் கை போட்டபடி படம் எடுத்துக் கொண்டார்.

அச்சமயம் தலைவரின் மறுபக்கம் நின்றவரின் முகம் போன போக்கை அன்ரனி அறியவில்லை. வெளியில் நின்றவர்கள் அவதானித்துக்கொண்டார்கள் அம்பாறை திரும்பிய அன்ரனி 1989 செப்டம்பர் வளத்தாப்பிட்டியில்

இந்தியப் படையினர் மீது தாக்குதல் மேற்கொண்டார் புலிகள் தரப்பில் இழப்பேதுமின்றி நடத்தப்பட்ட இத் துணிகரத் தாக்குதலில் பல படையினர் கொல்லப்பட்டனர் 4 ஆயுதங்கள் 20 ரவைக்கு கூடுகள் கைப்பேற்றப் பட்டன.

இந்தியப்படை அம்பாறையிலிருந்து வெளியேற முன்னர் அவர்களுடன் சேர்ந்தியங்கிய EPRLF. TELO.ENDLF ஆகிய குழுக்களுக்கு ஏராளமான ஆயுதங்களை வழங்கி தமிழ் தேசிய இராணுவம் என்ற ஆயுதக் குழுவை உருவாக்கியது.

திருக்கோயில் பகுதியில் நிலைகொண்டிருந்த நுPசுடுகு. முகாம் மீது அன்ரனி தலைமையிலான குழுவினர் தாக்குதல் நடத்தினார்.

மிக உக்கிரமான இத் தாக்குதலில் சொந்த பலத்தில் நம்பிக்கையில்லாத EPRLF யினர் சீக்கரமே தமது தோல்வியை உணர்ந்தனர். ஆயுதங்கள் வாகனம் வாகனமாக கைப்பெற்றப்பட்டன.

மறுபக்கம் வுநுடுழு. முகாம் றீகன் தலைமையிலான குழுவினரிடம் வீழ்ந்தது அம்பாறையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் மட்டக்களப்பு நோக்கி தனது படையணியை நகர்த்தினார் அன்ரனி.

மட்டக்களப்பு அரசியல் பொறுப்பாளராக விளங்கிய பிரான்சிஸ் (இராசையா சடாச்சரபவான்) யின் புதை குழிக்குச் சென்ற அவரும் அவரது படையினரும் அங்கு வீரவணக்கத்தைச் செலுத்தினர். EPRLF. இனருடன் கூடச் சென்ற இந்தியப் படையினராலேயே வீரச்சாவைத் தழுவினார் பிரான்சிஸ்.

பிரான்சிஸின் தந்தையை சந்தித்து உரையாடிய பின்னர் படையணி மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியூடாக நகர்ந்தது. அப்போது சீறிலங்காப் படையினருடன் யுத்த நிறுத்தம் அமுலில் இருந்தது.

களுவாஞ்சிகுடி போலீஸ் நிலையப் பகுதி ஊடாக அவர்கள் சென்றபோது இங்கேதான் லெப். ராஜா (இராமலிங்கம் பரமதேவா ) வீரச்சாவைத் தழுவினார். எனவும் அத் தாக்குதல் பற்றியும் விளக்கினார்.

மட்டக்களப்பில் மோதல் தொடர்ந்த வண்ணம் இருந்தது அன்ரனி மட்டக்களப்பு நோக்கி நகர்கிறார் என்ற செய்தியை அறிந்ததும் தமிழ்த் தேசத் துரோகிகளின் நம்பிக்கை போய்விட்டன மட்டக்களப்பு புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியதும் அன்ரனியின் களமுனை யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டது யாழ் கோட்டை முகாம் மீதான முற்றுகையின் போது அன்ரனியின் பங்கு கணிசமானதாக இருந்தது வசாவிளான் நோக்கி வந்த படையினர் தொடர்ந்து முன்னேற முயன்றனர்.

வசாவிளான் வந்த ஆமி புன்னாலைக் கட்டுவனுக்கு வராமலிருக்க வேண்டுமாயின் கடுமையாக போராட வேண்டும் எனக் கூறிவிட்டு சென்றார் அன்ரனி.

அன்றைய சமரில் குறிப்பிட்ட பகுதியை நெருங்குவது கடுமையானதாக இருக்கிறது என சிங்கள தரப்பு தமது தலைமைக்கு விளக்கமளித்தது.

இந்த உரையாடல் தலைவரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு யார் இருக்கிறார் என அவர் விசாரித்தார். அன்ரனியின் படையணிதான் அங்கு நிற்கிறது என்ற தகவல் கிடைத்தது. அவருக்குத் திருப்தியாக இருந்தது எனினும் வரலாறுஅவரை எம்மிடமிருந்து பிரித்தது.

தமது பகுதியில் வீரச்சாவெய்திய அன்ரனிக்கு மரியாதையை செய்யும் முகமாக புன்னாலைக் கட்டுவன் மக்கள் அங்குள்ள ஆஸ்பத்திரி வீதிக்கு அன்ரனி வீதி என பெயரியிட்டனர்.

லெப் கேணல் .ராதா தலைமையிலான ஐந்தாவது பயிற்சிமுகாமில் பயிற்சி பெற்று மணலாறு, மட்டு- அம்பாறை, யாழ்ப்பாணம் என்று சகல இடங்களிலும் சமர்க்களமாடிய அன்ரனியை அவருடன் கூடப்பழகியவர்கள்

கண்கள் பனிக்க பெருமையுடன் இன்று நினைவு கூறுகின்றனர். அன்ரனியின் சகோதரர்கள் மோகன், விஜயராஜா இருவரையும் யுத்த காலத்தில் இழந்த குடும்பம் அவரது சகோதரி யொருவர் ஈ பி ஆர் எல் எப் வின் பிரமுகரும் வடகிழக்கு மாகாண சபை நிதி அமைச்சராக இருந்தவருமான கிருபாகரனைத் திருமணம் செய்திருந்தார்.

எனினும் எப்போதும் பிரபாகரனுக்கு மட்டுமே விசுவாசமாக இருந்தார். அன்ரனி தளம்பவில்லை ஆனால் விநாயகமூர்த்தியின் ஒருமகன் போராட்டத்திற்கு துரோகம் இழைத்து தனி அணி கண்டபோது இன்னொரு மகனான ரெஜியும் இணைந்து கொண்டார்.

முக்கிய தளபதியொருவர் ரெஜி யுடன் நீண்ட நேரம் தொலைத்தொடர்பில் உரையாடிய போதும் தனது தம்பியுடன் தான் நிற்கப் போகிறேன் என்று கூறி அவ்வாறே நடந்து கொண்டார். அச்சமயத்தில் பலரும் அன்ரனியை நினைவு கூர்ந்தனர்.

ஞானி

நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: அன்ரனி
இயற்பெயர்: கனகசூரியம் சிறீதரன்
பால்: ஆண்
ஊர்: கல்முனை, அம்பாறை
மாவட்டம்: அம்பாறை
வீரப்பிறப்பு: 24.09.1964
வீரச்சாவு: 19.10.1990
நிகழ்வு: யாழ்ப்பாணம் வசாவிளானில் சிறிலங்கா படையினரின் ஜெயசக்தி நடவடிக்கைக்கு எதிரான 3ம் நாள் சமரில் வீரச்சாவு
துயிலுமில்லம்: கோப்பாய்
மேலதிக விபரம்: கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

maj-antony

2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு

tna traitors 3தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க அவர்களோ கர்வம் தலைக் கேறிவிட இனப்பிரச்சினை தொடர்பில் தாமும் அரசும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பற்றி எதுவும் தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்தாத ஒரு நிலைமையே தற்போது காணப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் ஏற்பாட்டில் நான்கு அரசியல் கட்சிகளைக் கொண்ட அரசியல் அமைப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

ஆனால் இந்தக் கூட்டு என்பது வெறும் பெயரளவிலேயே உள்ளதைக் காண முடியும். விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின்னர் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் ஓரங்கட்டப்பட்டு தனித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருக்கக்கூடிய ஒரு சில தலைவர்கள் மட்டுமே அதிகாரம் செலுத்துவ தென்ற அளவில் சர்வாதிகாரப் போக்கு கூட்டமைப்பை ஆட்டிப் படைக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போக்குடையவர்கள் கூட்டமைப்பை கைப்பற்றி வைத்திருப்பதன் காரணமாக அவர்களின் உறவு என்பது தமிழ் மக்களை முற்றாக ஓரம்கட்டி அரசுடன் நெருக்கமாகி விட்டது.

இத்தகைய போக்குகளால் இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்கூட கூட்டமைப்பின் அரசியல் தலைமைக்குள் என்ன நடக்கின்றது என்பதை அறிய முடியாமல் உள்ளனர்.

இது ஒருபுறமிருக்க, முன்னைய ஆட்சியில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை களும் குற்றம் இழைத்தவர்கள் என்ற பேரில் இடம் பெறும் கைதுகளும் தமக்குக் கவலை அளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரியின் மேற்கண்ட கருத்து அதிர்ச்சி அளிப்பதாக யாரேனும் கூறிக்கொண்டாலும் தமிழ் மக்களுக்கு இது எந்த வகையிலும் அதிர்ச்சியைக் கொடுக்காது.

ஏனெனில் முன்பு ஆட்சியில் இருந்தவர்கள், இருப்பவர்கள், இருக்கப்போகின்றவர்கள் பதவியில்லாத வரைக்கும் தமிழ் மக்களுக்காகக் கதைப்பார்கள். அவர்களின் ஆதரவைக் கோரி நிற்பார்கள்.

பதவி பெற்றதும் – அதிகாரம் கைக்கு வந்ததும் இனம் இனத்தோடு என்பது போல அவர்களும் ஏனையவர்கள் போலவே நடந்து கொள்வர்.

இந்த அனுபவம் கூட்டமைப்பை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஒரு சிலருக்கு புரியாமல் இருந்தாலும் அது தமிழ் மக்களுக்கு நன்கு புரியும்.

எனவேதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு எந்த வகையிலும் அதிர்ச்சியைக் கொடுக்கமாட்டாது.

இருந்தும் மைத்திரியை நம்பி அவருக்கு வாக்களித்த தமிழ் மக்கள் இவரும் இப்படியாகிவிட்டார் என்று கவலை மட்டுமே கொள்ள முடியும்.

என்ன செய்வது! மிகப்பெரிய ஒரு போர் நடந்து அதில் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் அழிக்கப்பட்டு மிகப்பெரும் கொடூரம் நிகழ்ந்த பின்பும் சிங்கள ஆட்சிப்பீடம் மனம் மாறவில்லை எனும்போது நாம் என்ன செய்ய முடியும்? என்ற ஆதங்கம் ஏற்படுவது நியாயமே.

ஆயினும் எங்களுக்குக் கிடைத்த தமிழ் அரசியல் தலைமை ஒரு எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்து தமிழ் இனத்துக்கு மிகப்பெரும் நாசகாரம் செய்யும் போது சிங்கள ஆட்சியாளர்களின் ஏமாற்று வித்தைகள் தொடர்பில் நாம் கவலை கொள்வது அர்த்தமற்றதாகி விடுகின் றது.

இதற்கு மேலாக இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி மைத்திரியின் கருத்துக்கு எதிர்க் கருத்து கூறியுள்ளார்.

இதுதான் தமிழ் மக்களை ஆச்சரியப்படுத்துகிறது. என்ன அதிசயம்! தமிழ் மக்கள் பேரவை நடத்திய எழுச்சிப் பேரணியை தடை செய்யவும், தடுத்து நிறுத்தவும் பாடுபட்டவர் இப்போது ஜனாதிபதியின் கருத்தை கண்டிக்கிறார் என்றால் அதன் பொருள் 2016 டிசம்பர் மாத இறுதியில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்று தமிழ் மக்களுக்கு சம்பந்தர் வழங்கிய வாக்குறுதி நடக்கப் போவதில்லை என்பதால், அதற்குப் பரிகாரம் தேடவே இப்படியயாரு இராஜதந்திரம் நடக்கிறது என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்வர்.

வலம்புரி

தமிழ் மன்னன் இராவணன் பயங்கரவாதியா ? சிங்களவர் கண்டனம் ! தமிழர் மெளனம் !

raman raavanan srilanka

தமிழர்கள் முன்பு அரக்கர்கள் , அசுரர்களாக சித்தரிக்கப்பட்டார்கள் இப்போது பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றார்கள் !

 இராவணன் பயங்கரவாதியா – மோடியின் பேச்சால் சர்ச்சை – இராவண பாலய கடும் கண்டனம்

இராவணனை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டுப் பேசியதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

விஜயதசமியையொட்டி உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “பண்டைய காலத்திலிருந்த அரக்கன் இராவணன் தற்போது புதிய வடிவில் வந்திருக்கிறான். அதன் பெயர்தான் பயங்கரவாதம்´ என்று கூறினார். மோடியின் இந்தப் பேச்சுக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இலங்கையில் இராவணனை கடவுளாக வழிபடும் பல்வேறு பிரிவினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து இராவண பலாய அமைப்பின் தலைவர் இட்டப்பனே சத்தாதிஸ்ஸ கூறியதாவது:

இலங்கை வேந்தன் இராவணனை பயங்கரவாதியுடன் ஒப்பிட்டு பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இராவண பலாய சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இராமாயணத்தில் கூட இராவணன் பயங்கரவாதியாக சித்திரிக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், மோடியின் இந்தப் பேச்சு இராவணனை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளது.

இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மோடியின் இந்தக் கருத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

மேலும், மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் இராவண அமைப்புகள் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மனு அளிக்கப்படும் என்றார்.

எஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு !

spb-jaffna-2ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் பண இசை நிகழ்ச்சி தேவையா?

நேற்று யாழ்ப்பாண நகரில் பேருந்தில் ஏறி துரையப்பா விளையாட்டரங்கை கடந்து வந்தேன். பிரமாண்டமான மேடை. மூடப்பட்ட வளாகம். ஏ-9 வீதி எங்கும் விளம்பரப் பதாகைகள்தான். இந்தியப் பாடகர்களான எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மற்றும் கங்கை அமரன் ஆகியோரின் இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடே இப்படியுள்ளது. அங்கு காணப்படும் ஒவ்வொரு விளம்பரப் பதாகையும் எங்கள் சனங்களின் காசை எப்படிப் பிடுங்கலாம் என்றபடி முகத்தை வைத்திருந்தன.

நேற்று யாழ் நகரத்தில் ஒரு நண்பனை சந்தித்தேன். எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இசை நிகழ்ச்சியைப் பார்க்க ஆசை என்றும் தன்னிடம் 1000 ரூபா மாத்திரமே உள்ளது என்றும் அவன் கூறினான். ஒருவருக்கு 250 ரூபா என்றால் வீட்டில் உள்ள அனைவரும் சென்று பார்க்கலாம் என்றான். பின்னர் இந்த 1000 ரூபாவை வைத்திருந்தால் இரண்டு நாளுக்கு வீட்டுப் பொழுதை போக்கலாம் என்றான். அவன் யாழ்ப்பாணத்தின் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன்.

குறித்த இசை நிகழ்ச்சிக்கு 1000 ரூபாவிலிருந்து 10ஆயிரம் ரூபா வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. முன் வரிசையில் இருக்க 10 ஆயிரம் ரூபா. வளாகம் நிறைந்த சனங்கள். கடந்த பல நாட்களாக சமூக வலைத்தளம், இணையங்கள், பத்திரிகைகள் மாத்திரமின்றி வடகிழக்கில் உள்ள வங்கிககளிலும் தெருக்களிலும் பதாகைகள் வைக்கப்பட்டு அனுமதிச் சீட்டு மும்மரமாக விற்பனை செய்யப்பட்டது. இதற்கு அனுசரனை வழங்கிய வர்த்தநிலையங்கள், நிறுவனங்களும் தாராளமாக பணத்தை குவித்தன.

ஈழத்தில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் தீபன் சக்கரவர்த்தி, கங்கை அமரன் போன்ற குரல்களின் ரசிகர்களே. ஆனால், ஒன்று, மிகவும் நெருக்கடியான காலத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி தேவையா? இரண்டு, இவ்வளவு பணத்தை அள்ளிச் செல்வதா? அனைவருக்கும் இவர்கள் பாடுவதை ரசிக்கும் விருப்பம் உண்டு. ஆனால் இவ்வளவு பணத்தை வசூலித்து, பல்வேறு நிறுவனங்களின் பணப்பெட்டிகளை நிறைத்து ஒரு இசை நிகழ்ச்சியை நடத்துவது நியாயமானதா? போரால் நொந்து, பொருளாதாரத்தை இழந்த ஈழத் தமிழ் மக்களிடம் இப்படி பணத்தை அள்ளிச் செல்வது எவ்வளவு கொடுமையானது?

இன்றைக்கு ஈழத்தின் வன்னியிலும் கிழக்கிலும் பட்டினியால் எத்தனை குழந்தைகள் வாடுகின்றன. போரில் தாயை இழந்து, தந்தையை இழந்து, ஆதரவின்றி அனாதரவாக எத்தனை குழந்தைகள் உள்ளனர். இன்றைக்கும் புலம்பெயர் நாடுகளிலிருந்தும் தமிழகம், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் தமிழக மக்கள் பலர் பசியுடன் உள்ள குழந்தைகளுக்கு உதவுகின்றனர். அங்கிருந்து நிதியைப் பெற்று இங்குள்ள குழந்தைகளின் பசியை நாம் போக்க, இங்குள்ள நிதியை கொள்ளையடிப்பதை என்னவென்பது?srilanka india partners

இன்று ஈழத்தில் இந்தியப் படைகள் ஊழித் தாண்டவம் ஆடிய நாள். இன்று முதல் பெண் மாவீரர் மாலதி வீரமரணம் எய்திய நாள். இந்தியப் படைகள் ஈழத்தில் ஊழித் தாண்டவம் ஆடிய நாட்களில் இந்திய தூதரகத்தின் அனுசரனையுடன் அவர்களின் நிகழ்ச்சி நிரலில் இசை நிகழ்ச்சி. இந்தியாவுக்கு எதிராக உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாகி திலீபன் அவர்களின் நினைவுநாளில் இந்திய தூதரகம் அகிம்சை தினம் நடத்துவது போலவும், கம்பன் கழகத்தை வைத்து கம்பன் விழா நடத்துவது போலவும் திட்டமிட்ட நிகழ்ச்சியே இது.

நிகழ்ச்சியை நடத்துவது ஈழத் தமிழர்கள்தான் என்று கங்கை அமரன் தமிழகத்தில் கூறியுள்ளார். நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு. ஸ்ரீலங்கா அரசின் தொலைபேசி சேவையே பிரதான அனுசரனை மற்றும் ஏற்பாடு. அதனை உறுதி செய்யும் சிட்டை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இச் சேவையின் மகுட வாசகமாக “ஒரே நாடு! ஒரே குரல்” என்பதாக, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மாற்றினார். இதனால் தமிழர்கள் மத்தியில் வெறுப்பு மிக்க அரச சேவையாகவும் இது நோக்கப்படுகிறது.

ஈழக் குழந்தைகள் பட்டினியில் வாட, பணத்தை வாரியிறைக்கும் இத்தகைய இசை நிகழ்ச்சிகளில் திரளும் உங்களை உங்களுக்காய் போராடி மாண்ட மாவீரர்களின் ஆத்மா மன்னிக்காது. அவர்கள் எல்லாவற்றையும் துறந்து உங்கள் உரிமைக்காக, உங்கள் விடுதலைக்காக கனவு சுமந்து தங்களை மாய்த்தார்கள். முன்னாள் போராளிகளும் போரால் பாதிக்கப்பட்டவர்களும் துன்பங்களை அனுபவித்தக்கொண்டிருக்கும் நிலையில் இப்படிக் காசை கொட்டிக் களியாட்டம் செய்வது விடுதலைப் போராட்டத்திற்கு செய்யும் அநீதியாகும்.

இந்திய அரசுக்கு ஈழத் தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் தன் போர்க்குற்றங்களை மறைக்கும் அவசியம் உள்ளதுபோல ஸ்ரீலங்கா அரசுக்கு ஈழத்தில் ஒரு பிரச்சினையும் இல்லை. தமிழ் மக்கள் பாட்டும் கூத்தும் சந்தோசமுமாய் உள்ளனர் என்று காட்ட இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த வேண்டிய தேவை உள்ளது. எத்தனை இழந்து, இத்தனை துயரங்களை கடந்து, இத்தினை தியாகங்களை புரிந்து போராடிய, இன்றும் போராடும் எங்கள் மக்கள் மத்தியில் இந்த அரசியலை புரிந்து கொள்ளாத சிலரால் ஒட்டுமொத்த போராட்டத்திற்கும் களங்கம் விளைவிக்கப்படுகிறது.

தமிழவன்,
செண்பகம்.
10.10.2016

ஈழத்தில் சிவசேனா! ஈழப் போராட்டத்தை ஒடுக்கும் இந்தியச் சதி!

ஈழத்திலே சிவசேனா என்ற இந்துவெறி அமைப்பை ஈழத்தை சேர்ந்த சைவநெறி அறிஞர் மறவன்புலவு க. சச்சிதானந்தம் கொண்டு வருகின்றமை பலரிடையேயும் எதிர்ப்பலைகளைத் தோற்றுவித்துள்ளது.srilanka india partners

சாள்ஸ் அன்ரனி என்ற பெயரை தலைவர் பிரபாகரன் தன் மகனுக்குச் சூட்டினார். இம்ரான் பாண்டியன் என்ற படையணியை ஏற்படுத்தினார். தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் சிறுபான்மை மதங்களின் அடையாளத்தை பிரதிபலித்த ஈழத் தமிழ் மண்ணில் கிறீஸ்தவ, இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பல கலவரங்களை செய்த சிவசேனாவுக்கு இடமளிப்பதா?

இந்துமுறைப்படி இறந்தவர்களின் உடல்களை எரிப்பார்கள். ஆனால் விடுதலைப் புலிகள் களத்தில் மாண்ட மாவீரர்களின் உடல்களைப் புதைத்தார்கள். இந்தச் செயல்கள் தமிழீழ விடுதலைப் போராட்டம் இந்துத்துவ பண்புகளுக்கு மாறானது என்பதைப் புலப்படுத்தியது. அத்தகைய போராட்டம் நடந்த மண்ணில் மதக் கலவரங்களை செய்த சிவசேனாவுக்கு இடமளிப்பதா?

இந்த சிவசேனா என்றால் யார்?

சிவாஜி என்ற மராட்டிய மன்னனின் பெயரில் உருவாக்கப்பட்டதே சிவசேனா அமைப்பு. மராட்டிய மன்னரான சிவாஜி முகாலயர்களுக்கு எதிராகப் போரிட்டு இந்துத்துவ ஆட்சியை மராட்டிய மண்ணில் நிறுவினார். மன்னன் சிவாஜியின் பெயரில் தொடங்கப்பட்ட சிவசேனா என்ற கட்சி பாரதிய ஜனாதாக் கட்சியின் இந்துத்துவ கட்சிகளில் ஒன்று. இந்து மக்கள் கட்சி, சிவசேனா கட்சி ஆகியவற்றின் ஊடாகவே பா.ஜ.க மதக் கலவரங்களை நடத்தியுள்ளது.

இந்தியாவில் பரவலாக வாழும் இஸ்லாமிய மக்களையும் கிறீஸ்தவ மக்களையும் ஒடுக்கும் நோக்கில் சிவ சனா செயற்படுகிறது. அவர்களுக்கு எதிராக பாரிய கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டு அழிவுகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில் இவ் அமைப்பை ஈழத்தில் கொண்டு வருவதன் மூலம் தமிழ் இன விடுதலைப் போராட்டத்தின் திசையை மாற்ற இந்தியா முயல்கிறது.

ஈழத்தில் சைவ சமய அடையாளங்கள் ஒழிக்கப்படுவது இன ஒடுக்குமுறையின் செயற்பாடே. அத்துடன் வடகிழக்கில் உள்ள கிறீஸ்தவ ஆலயங்களும் இஸ்லாமிய வணக்கத் தலங்களும் அழிக்கப்பட்டுள்ளன. தமிழ் பேசும் மக்களின் மத அடையாளங்களே இங்கு அழிக்கப்படுகின்றன. அத்துடன் கடந்த காலத்தில் தமிழ் மக்களின் உரிமைக்காக கருணாரட்னம் அடிகளார், அருட்தந்தை பிரான்சிஸ் உள்ளிட்டோர் உயிரையே தியாகம் செய்துள்ளனர். ஜிம்புரவுண் அடிகளார் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் அடையாளம். மன்னார் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப்பு தமிழர் தேசிய உரிமைக்காக குரல் கொடுத்தவர்.

இவ்வாறான நிலமைகளை குழப்பி மக்களை சிதைப்பதே சிவசேனாவின் நோக்கம்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது சமத்துவ சோசலீச தமிழீழமே. மதச் சார்பற்ற தேசம். அனைத்து மதங்களும் பண்பாடுகளும் மதிக்கப்படும் தேசம். இந்தக் கனவுக்காகவே மாவீரர்கள் போராடி மாண்டார்கள். ஈழத்தில் சிவசேனாவை கொண்டு வருவதன் மூலம் தமிழீழ மக்கள் இத்தனை ஆண்டுகள் செய்த தியாகத்தை கொச்சைப் படுத்துவதுடன் தமிழீழ விடுதலைக்காக மாண்ட மாவீரர்களுக்கும் துரோகம் இழைக்கின்றனர்.

முக்கியமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை திசை மாற்ற முயல்கின்றனர். வடக்கில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்பில் செண்பகப் பார்வை தொடர்ச்சியான சுட்டிக்காட்டி வந்துள்ளது. இந்தியாவில் எவ்வாறு மத முரண்பாடுகளையும் சாதிய முரண்பாடுகளையும் வளர்த்துவிட்டு தமிழ் இனம் என்ற ரீதியில் ஒன்று சேராமல் மக்களை பிளவுபடுத்தி அரசியல் செய்யப்படுகின்ற தோ அவ்வாறே ஈழத்திலும் அரசியல் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் காரணமாகவே அம்பேத்கர் நினைவு விழா யாழில் இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் நடக்கிறது. காந்தியின் அகிம்சை தினம் நடக்கிறது. முழுக்க இந்திய ஆதிகத்தை ஈழத்தில் நிலை நிறுத்துவதும் ஈழத் தமிழ் சமூகத்தை தூண்டு தூண்டாக பிளவுபடுத்தி தமிழீழ இலட்சியத்திற்கான போராட்டத்தை சிதைப்பதுமே இதன் நோக்கம். இந்திய அரசின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஸ்ரீலங்கா அரசு எந்தவிதமான எதிர்ப்பையும் வெளியிடவில்லை.

மாறாக சிவசேனா போன்ற அமைப்புக்கள் காரணமாக பௌத்திற்கு பாதிப்பு இருப்பதாக கூறி சிங்கள அரசு அரசியல் அமைப்பில் பௌதத்தத்தை பாதுகாக்க முன்னிலை கொடுக்கவும் வாய்ப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. ஈழத்தில் இனப்படுகொலை நடந்தபோது அதனை தடுக்க எதனையும் செய்திராத இந்து மதவாத சக்திகளுக்கு ஈழத் தமிழர்மீது என்ன திடீர் பாசம்?

இது ஈழத்தை, ஈழத் தமிழினத்தை அழிப்பதற்கான பாசமே.

எனவே சிவசேனாவை ஈழத்திற்கு கொண்டு வருவது என்பது ஈழத் தமிழ் மக்களை அழித்தொழிக்கும் செயலாகும். இதனை அனைத்து ஈழத் தமிழர்களும் கணடிப்பதுடன் குறித்த அமைப்பை ஈழத்திலிருந்து விரட்டியடிக்க வேண்டும். இந்திய இலங்கை அரசுகளின் சதிகளுக்குப் பலியாகாது நாம் உயிரை கொடுத்து வளர்த்த உரிமைப் போராட்டத்தை காப்பாற்ற ஒன்று திரள்வோம்.

ஆசிரியர்,
செண்பகம்.
14.10.2016

புகைப்படம் – சிவசேனா மதவெறி வன்முறையில் மாட்டிய இஸ்லாமிய இளைஞன் கைகூப்பி வணங்கி உயிர்பிச்சை கேட்கும் புகைப்படம். உலகின் கவனத்தை ஈர்த்த இந்தப் புகைப்படம் இந்து மதவெறியின் முகத்தை அம்பலம் செய்கிறது.

*

ஈழத்தில் சிவசேனை என்று இந்துத்துவ வலதுசாரி அமைப்புகளை நிறுவுவதால் தேசிய இனவிடுதலைப் போராட்டம் ‘ மதவாதமாக மாறுவதும், பின்னுக்கு தள்ளப்படுவதுமே நிகழும். – திருமுருகன் காந்தி

மேற்குலகை நம்பியும், அமெரிக்க தீர்மானத்தினை நம்பியும் ஆறு ஆண்டுகளை கடத்திய பின்னர், இந்தியாவின் இந்துத்துவத்தினை நம்பி பிற ஆண்டுகளையும் வீணடிக்கப் போகிறோமா?..

அறிஞராகவும், ஆய்வாளராகவும் நீண்ட போராட்ட பின்புலத்தை கொண்ட மதிப்பிற்குரிய சச்சிதானந்தம் அவர்கள் இந்த முயற்சியை உடனே கைவிடுதல் நலம்.

தமிழர்களின் பல்வேறு அடையாளங்களை, முற்போக்கு அரசியல் சித்தாந்தங்களின் அடிப்படையில் ஒன்றிணைத்து வலுப்படுத்துவதே இன்றய வரலாற்று தேவை. போராளி திலீபன் முன்மொழிந்த சோசலிச தமிழீழத்திற்கு இந்த வழிமுறை நேரெதிராய் நிற்கும்.

அமெரிக்காவின் தீர்மானம் எப்படி நேரத்தினை தின்று, சிங்களப் பேரினவாதம் வலிமையடைய உதவியதோ, அதே போன்ற ஒரு பணியை இந்த இந்துத்துவ சக்திகளும் செய்து முடிக்கும்.

அமெரிக்கத் தீர்மானத்தினை ஆதரித்த சக்திகள் தமிழகத்தின் போராட்ட களத்தினை, இயக்கங்களின் ஒற்றுமையை கூறுபோட்டன என்பதை கடந்த காலத்தில் பார்த்தோம். இன்றும் கூட அமெரிக்காவிற்கு ஆதரவாய் தமிழகத்தின் இயக்கங்களை திரட்டுவதையே இவை செய்கின்றன. அமெரிக்கத் தீர்மானம் செய்த துரோகங்களைப் பற்றி வாய் திறப்பதில்லை. அவர்கள் இனி ஈழ அரசியலின் விடுதலையைப் பற்றி பேசுவதைக்காட்டிலும் வாழ்வுரிமை, சமபங்கு, அகதிகள் உரிமை என்று பேசி மடைமாற்றுவதையும் கண்டு கொண்டுதானிருக்கிறோம். வாய் திறந்து இதுவரை, அமெரிக்க தீர்மானத்தின் மூலமாக, நடந்தேறிய துரோகத்திற்கான சுயவிமர்சனத்தினை செய்ததில்லை. குறிப்பாக சொல்லவேண்டுமெனில், அமெரிக்க அரசு என்ன செய்யச் சொன்னதோ அதைச் செய்து இங்கே பிளவுகளை ஏற்படுத்தினார்கள். இன்று ஈழம் குறித்தோ, சர்வதேச விசாரணை குறித்தோ பேசுவதில்லை, மாறாக அமெரிக்காவில் சராசரி நிகழ்வுகளை நட்த்தித் திரிவதோடு முடிந்து விடுகிறது இவர்களுடைய தமிழார்வம், தமிழர் அரசியல்.

இதே போன்றதொரு பணியையே இந்த இந்துத்துவ முயற்சியும் செய்யும்.. தமிழகத்தில் செயல்படும் ஈழ ஆதரவு ஆற்றல்களை மேலும் கூறுபோட்டு பிரிக்கும்…. இப்படியான போக்குகள் ஈழப் போராட்டத்திற்கான தியாகங்களையும் செய்த தோழர்களை பெரும் சோர்வுக்குள்ளக்கவே செய்கிறது .

மும்பையில் தமிழர்களை அடித்து விரட்டிய ‘சிவசேனை’ அதே பெயரோடு ஈழத்தில் நுழைவது மிகப்பெரும் துயரம். வன்மையான கண்டனத்திற்குரிய நிகழ்வு. ஈழப்போராட்டத்தில் பங்கெடுத்த கிருத்துவர்களையும், இசுலாமியர்களையும் எப்படி ஒதுக்கி வைக்க இயலும்?… கிருத்துவ நிறுவனங்கள், ஆலயங்கள். இடிக்கப்பட்டதை எந்த கணக்கில் சேர்ப்பது?… இம்மாதிரியான நகர்வுகள்,. வலதுசாரித் தன்மையையும் மட்டுமே வளர்த்தெடுக்க மட்டுமே உதவும் அபாயம் உண்டு. இது, ஒரு போதும் உழைக்கும் மக்களுக்காக நிற்கப் போவதும் இல்லை, சிங்களப் பேரினவாதத்தினை வீழ்த்தப் போவதுமில்லை.

யாழில் இருக்கும் இந்திய துணைத்தூதரகம் இருப்பது இப்படியான அழிவு திட்டங்களை நிறைவேற்றவே…

இதை சாக்காக வைத்துக்கொண்டு தி இந்து நாளிதழ் . போன்ற போலிகள், தமிழீழ தேசிய எழுச்சியை மதவாத, சாதிய நிகழ்வாக சித்தரிக்கும், சிங்கள இனவாதம் முற்போக்கு அரசியலாக மாறிவிட்டதெனெ புகழ்வார்கள். ஏற்கனவே இப்படியான கட்டுரைகள் எகனாமிக் பொலிட்டிக்கல் வீக்லியில் எழுதப்பட்டு சில மாதங்களே ஆகிரது…

வலிமையுடன் முற்போக்கு மக்கள் எழுச்சியை கட்டி எழுப்பவில்லையெனில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகண்ட பாரத கனவிற்குள் தமிழீழம் திணிக்கப்பட்டு சாகடிக்கப்படும். இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ், சிவசேனா, விஷ்வ இந்து பரிசத், இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி போன்ற கும்பலுக்கு தமிழினப் படுகொலை நடந்த போது வராத இந்துப் பாசம் இனிமேல் வரப்போகிறதா என்ன? ..

யாழ் சமூகத்தின் வறட்சி சிந்தனையே… மாணவியை கொன்றது.

jaffna-doctors-2யாழ். மருத்துவர் சமூகமே நெடுந்தீவு மாணவி மரணத்துக்கு பொறுப்புக் கூறவேண்டும்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவி டிலாஜினி ரவீந்திரன் (வயது – 18) கடந்த புதன்கிழமை 12.10.2016 அன்று கடும் நோயில் வீழ்ந்து நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

டிலாஜினியின் மரணம் தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள அனைத்து ஊடகங்களும் குறித்த மாணவியின் மரணத்துக்கான மூல வேரைக் கண்டறியாமல் எழுந்தமானமாகவே செய்திகளை வெளியிட்டுள்ளன.

அதாவது கிளைகளைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் ஏதும் இல்லை. மாறாக, ‘இப்படித்தான் செய்தி அறிக்கை இடுவோம்’ எனில் அது இன்னும் பல உயிர்களை காவுகொள்ளத்தான் போகிறது. இது யாருக்குத்தான் மகிழ்ச்சி தரும்? இதனால் தமிழ் சமூகத்துக்கு என்ன பயன்? இப்போதும்கூட, எல்லோரும் உயிரிழந்த மாணவி டிலாஜினி ரவீந்திரன் தொடர்பில் அனுதாப செய்திகளையே வெளியிட்டவாறு உள்ளனர்.

ஆனால்

உண்மையில் தவறு எங்கே நடந்துள்ளது? எங்கே குறைபாடு உண்டு?

மாணவியின் உயிரைப்போல இன்னும் பல மனித உயிர்களைக் காவுகொள்ள காத்துக்கிடக்கிறது நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை. இதற்கு உரிய தீர்வைக் காண்பதே, குரலற்றவரின் குரலான நியூஸ் ஈ.ரி.வி செய்தி அறிக்கையிடலின் நோக்கமாகும். இதன் அசைவும் – விளைவும் மண் பயனுறுதலாகவே அமையட்டும்.

நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரத்தின் கலைப்பிரிவில் கல்வி கற்று வந்த மாணவியான டிலாஜினிக்கு கடந்த புதன்கிழமை பாடசாலையிலேயே நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றைய பாடசாலை கற்றலை இடைநடுவில் நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்ற டிலாஜினி, தனது அம்மம்மாவின் மடியில் தலை சாய்த்து சிறிது நேரம் ஓய்வெடுத்துள்ளார்.

சிறிது நேரத்துக்குப் பின்னர் உணவருந்தி விட்டு, அம்மம்மாவிடம் கோப்பியும் வாங்கிக் குடித்துள்ளார். ஆயினும் மூச்சிழுக்க சிரமப்பட்ட டிலாஜினியை ஆபத்தான நிலையில் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு பிற்பகல் 3.10 மணியளவில் கூட்டிச் சென்றுள்ளனர்.

ஆனால், அங்கு வைத்தியர் கடமையில் இருக்கவில்லை. குறித்த வைத்தியர் வாரம் தோறும் புதன்கிழமைகளில் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையிலிருந்து நான்கு கிலோமீற்றர்கள் தூரத்துக்கு அப்பால் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றிலும் கடமையில் ஈடுபடுவது வழமையான செயற்பாடாகும்.

இத்தகைய இடர்நிலையில், மருத்துவத் தாதிமார் கூட சேவைக்கு அமர்த்தப்படாத நெடுந்தீவு வைத்தியசாலையில் கீழ்நிலை ஊழியர்கள் இருவரே கடமையில் இருந்துள்ளனர். மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட டிலாஜினிக்கு உடனடியாக என்ன சிகிச்சையினை அளிப்பது? என்பது தொடர்பில் அங்கிருந்த கீழ்நிலை ஊழியர்கள் தடுமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்த பதட்டச்சூழலை அவதானித்த, அங்கு ஏனைய நோயாளிகள் போலவே தானும் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த வயதான தாதி ஒருவர், தனக்கு உட்செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த சேலைன் மருந்தையும் கழட்டி எறிந்து விட்டு பதறி வந்து மாணவியை பரிசோதித்து மாணவியின் உடல் குளிர் ஏறியிருப்பதையும் உணர்ந்த பின்னர் மருத்துவரை எப்படியாவது அழையுங்கள் எனக் கூறியுள்ளார்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடமையில் இருந்த மருத்துவருக்கு தகவல் வழங்கப்பட்டு ஒரு மணித்தியாலம் ஐந்து நிமிடங்களுக்கு பின்னர் தள வைத்தியசாலைக்கு வருகை தந்த மருத்துவர், மாணவி ஏலவே இறந்து விட்டதனை உறுதிப்படுத்தி உள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியும் தனது மருத்துவ அறிக்கையில், மாணவிக்கு மாரடைப்பு வந்தே மரணம் சம்பவித்துள்ளதாக கூறியுள்ளார். மாணவியின் உடல் இன்று (14.10.2016) வெள்ளிக்கிழமை காலை நெடுந்தீவில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரத்தின் கலைப் பிரிவில் அரசியல், கிறிஸ்தவம், தமிழ் ஆகிய பாடங்களை கற்று வந்த டிலாஜினி இந்த வருடம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்ற இருந்தவர். கடந்த முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 6A, 3B புள்ளிகளைப் பெற்று பாடசாலை சமூகத்துக்கு பெருமை சேர்த்தவர்.

இம்முறையும் டிலாஜினி A/L பரீட்சையில் திறமைச் சித்திகள் பெற்று பாடசாலைக்கும், பெற்றோருக்கும், பிரதேசத்துக்கும் பெருமை சேர்ப்பார் என்று கல்விச்சமூகத்தினர் பெருத்த நம்பிக்கைகளோடு காத்திருந்தனர். சிறிய வயதிலேயே தந்தையாரும் நோயில் வீழ்ந்து இறந்துவிட, முன்னாள் கிராம சேவையாளரான தாயின் அரவணைப்பிலேயே டிலாஜினியும் அவரது சகோதரியும் வளர்ந்து வந்துள்ளனர். தற்போது டிலாஜினியின் அம்மம்மாவும், தாயும், தங்கையும் உள்ளார்கள்.

மாணவியின் மரணத்துக்கு வைத்தியசாலை நிர்வாகத்தை குற்றம் கூறியும், நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் நிலவிவரும் மிகவும் மோசமான வளப்பற்றாக்குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு வலியுறுத்தியும் நேற்றுக்காலை (13.10.2016) பிரதேச மக்களால் நெடுந்தீவு மாவிலி இறங்கு துறையில் இருந்து நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பணிமனை வரை கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு, மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் மாவட்ட உதவி அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையின் தராதரம் தான் என்ன?

4500 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நெடுந்தீவில் இன்றுவரை நிரந்தரமான தள மருத்துவர் ஒருவர் இல்லை, மருத்துவத்தாதிகள் என்று எவரும் இல்லை, மருந்துக் கலவையாளர் இல்லை, பாதுகாப்பு உத்தியோகத்தர் இல்லை, தாய் – சேய் மகப்பேற்று, இரத்தவங்கி, விசக்கடி முதலுதவி சிகிச்சை என்று உடனடியாக வைத்தியசேவை வழங்கும் எந்த பிரிவும் – வளமும் அங்கு இல்லவே இல்லை.

பாம்புக்கடியால் சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவோர், பிரசவத்துக்காக அனுமதிக்கப்படுவோர், ஒவ்வாமையால் பாதிக்கப்படும் குழந்தைகள் – சிறுவர்கள், வயோதிப கால நோய்களால் பாதிக்கப்படும் முதியவர்கள் என்று இந்த மக்களுக்கு அவசர – அடிப்படை சிகிச்சைகள் அளிக்கத் தேவையான வசதிகள் கூட இல்லாமல், அங்குள்ள ஊழியர்கள் மிகக்குறைந்த பௌதீக வளங்களோடு நாளாந்தம் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த வாரம் கூட நிறைமாதக் கர்ப்பிணித் தாயார் ஒருவர், குழந்தை பிறப்பில் ஏற்பட்ட ஒழுங்கு பிரச்சினை காரணமாக குறித்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உரிய சிகிச்சை வழங்க முடியாத பௌதீக வளப்பிரச்சினைகளால் சாவின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்துள்ளார். அது விவரிக்க முடியாத மரண வலி. திக்… திக்… நிமிடங்கள்!

மருத்துவத்தில் அதி உன்னதமான தொழில்நுட்ப வசதிகள் புகுத்தப்பட்டுள்ள 21 ஆம் நூற்றாண்டிலும் கூட இலங்கை மத்திய அரசால் குறித்த மக்களுக்கு உரிய வைத்திய சிகிச்சை வழங்க முடியாமல் அவர்களது பெறுமதியான உயிருக்கு உலை வைக்கும் செயலை என்னவென்று சொல்வது? தீவுப்பகுதி மக்களின் உயிர்கள் என்ன அவ்வளவு மலிவானவையா? இவர்களையும் மனிதர்களாகவே யாரும் மதிக்கவே இல்லையா?

அங்குள்ள மக்களுக்கு தகுந்த வகையில் வைத்தியசாலையின் பௌதீக, மனித வளங்களை கரிசனையோடு கையாண்டிருந்தால் மாணவி டிலாஜினி இன்று எம்மோடு உயிருடன் இருந்திருப்பார். தமிழ்ச்செய்தி உலகம் அவளது மரண செய்தியை அல்ல, A/L பரீட்சையில் திறமைச் சித்திகள் பெற்று பல்கலைக்கழகத்துக்குள் புகுந்த செய்தியை எழுதி எழுதி பக்கம் நிரப்பியிருக்கும்.

கதை கதையாம் காரணங்கள். கிளைகளை கலைவதை விடுத்து மூலவேரை பிடுங்குவோம் வாருங்கள்.

யாழ். மருத்துவர் சமூகத்தின் வறட்சி சிந்தனையே… மாணவியை கொன்றது.

எமது யாழ்ப்பாணம் மாவட்ட மருத்துவர் சமூகத்தினர், ‘எமது மண் – எமது மக்கள் – எமது மக்களின் வாழ்வும் வளமும் நிறைவும் என்ற நேசிப்போடு, தேசிய சிந்தனையோடு சேவையாற்ற மறுத்ததன் விளைவே’ நெடுந்தீவு மாணவியின் மரணமாகும்.

இவ்விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள குரலற்றவரின் குரலான நியூஸ் ஈ.ரி.வி செய்தி குழுமம் அலைபேசியூடாக வடக்கு மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியலிங்கத்தை தொடர்பு கொண்டது. இவ்விடயம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

‘நாங்கள் வடக்கு மாகாண சபையைப் பொறுப்பேற்ற போது வடக்கு மாகாணத்தில் 37 வைத்தியசாலைகளுக்கு ஒரு மருத்துவரும் இருக்கவில்லை. ஆனால், தொடர்ந்து நாங்கள் மத்திய அரசாங்கத்துடன் கதைத்ததன் பலனாக 13 வைத்தியசாலைகளுக்கு நிரந்தரமாக மருத்துவர்களை நியமித்து, அந்த எண்ணிக்கையை 24 ஆக குறைத்துள்ளோம். வடக்கு மாகாணத்தில் தற்போதும் 24 வைத்தியசாலைகளுக்கு ஒரு மருத்துவர் கூட இல்லை.

ஆனால், நாங்கள் அந்த 24 வைத்தியசாலைகளுக்கும் ஓய்வு பெற்ற மருத்துவர்கள், சேவையை இடைநிறுத்தி விட்டு வெளிநாட்டுக்கு சென்றுவிட்டு நாட்டுக்கு மீளவும் திரும்பியுள்ள மருத்துவர்கள், மருத்துவ பல்கலைக்கழக படிப்பை முடித்து விட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் மருத்துவர்கள் போன்றோரை ஒப்பந்த அடிப்படையில் நியமித்து சேவையை வழங்கி வருகின்றோம். மருத்துவர்களையோ, மருத்துவ தாதியரையோ நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்துக்கு மட்டுமே உள்ளது.’ என்றார்.

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் தற்போது கடமையில் உள்ள மருத்துவரும் ஓய்வு பெற்றவர். ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ சேவையை வழங்கி வருகின்றார் என்பதும் இங்கு உன்னிப்பாக கவனிப்புக்குரியது.

மாணவி டிலாஜினியின் மரணத்துக்கு மட்டுமல்ல, ‘மானுடநேய உன்னத மருத்துவ சேவை கிடைக்கப்பெறாமல்’ ஈழத்தில் நமது நிலத்தில் இன்னும் நிகழப்போகின்ற பல நூறு அநாவசிய மனித உயிரிழப்புகளுக்கு யாழ்ப்பாண மாவட்ட மருத்துவர் சமூகமும் முக்கிய பொறுப்பாளிகளாவார்கள். மக்களின் வரிப்பணத்தை இலட்சக்கணக்கில் செலவழித்து இலவச கல்வி வழங்கப்பட்டே ஒரு மருத்துவர் உருவாக்கப்படுகின்றார்.

யாழ்ப்பாணம் மருத்துவப் பல்கலையில் இருந்து பட்டம் பெற்று வருடாந்தம் 135 மருத்துவர்கள், சமுகத்துக்கு மானுடநேய மருத்துவசேவையை வழங்குவோம் என்று புறப்பட்டு வருகின்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு வருடமாவது எமது தமிழ் மக்களுக்காக நெடுந்தீவு போன்ற மிகவும் பின்தங்கிய பல கஷ்ட பிரதேசங்களில் சேவை செய்ய வேண்டுமென்று வைராக்கியம் வளர்த்திருந்தால், தூர நோக்கு தூய சிந்தனை கொண்டிருந்தால் எமக்கு இப்படி ஒரு மருத்துவ அவலம் நிகழ்ந்திருக்காது.

இவ்வருடம் கூட இங்கிருந்து வெளியேறிய மருத்துவ மாணவர்களில் ஒருவர் தானும் நெடுந்தீவு போன்ற பின்தங்கிய பல கிராமங்களில் வைத்திய சேவையை, எமது மண் – எமது மக்கள் – எமது மக்களின் வாழ்வும் வளமும் நிறைவும் என்ற நேசிப்போடு, தேசிய சிந்தனையோடு வழங்க விண்ணப்பிக்கவில்லை என்பது அவமானம்.

சகல சௌபாக்கியங்களும் நிறைந்து கிடக்கும் நகர்ப்புற மருத்துவமனைகளில் மட்டுமே ‘பழம் தின்று கொட்டை போடுவோம்’ என்ற சொகுசு வாழ்க்கை மோகமே ‘நமது மண், நமது மக்கள் என்கிற தேசிய சிந்தனையை – மானுடநேய மருத் சேவை வழங்கும் மனப்பான்மையை’ இல்லாமல் செய்து விட்டது. இந்த சிந்தனை வறட்சி இன்னும் எத்தனை மக்களின் உயிர்களை காவு கொள்ளப் போகின்றதோ?

செய்தி அறிக்கையிடல்,
நியூஸ் ஈ.ரி.வி
செய்தி குழுமம்
15.10.2016

யாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் !

spb-jaffnaஎங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ்ச்சிக்கு வெளியே மண் தரையில் கச்சான் வியாபாரம் செய்யும் அவர்கள் தாய்மார்களுடன் உறங்குகிறார்கள்.

நீங்கள் எங்கள் யாழ் மண்ணில் கோடிக்கணக்கில் சம்பாதித்து செல்ல போகின்றீர்கள்.

அவற்றில் சில கோடிகளையாவது எங்கள் சிறார்களின் கல்விக்கு தந்து விட்டு செல்லுங்கள்…

இதனை ஊடகவியலாளர் ஒருவர் தனது பேஸ்புக்கில் நிலைத் தகவலாக பதிவேற்றி உள்ளார்.

நன்றி: ஷாலின்-spb

இந் நிகழ்ச்சிக்கு காசை கொட்டும் சுயநல யாழ்ப்பாடிகளுக்கும்  இது சமர்ப்பணம்!

யாழில் எஸ்.பி.பி யின் இசையால் மரணித்த மனிதம்

வன்னிப் பிராந்தியத்தில் நாளாந்தம் சாப்பிடுவதற்கு இல்லாமல் சில பிஞ்சுகள் வாடுகின்றன. நிச்சயமாக அந்தக்குழந்தைகள் கஞ்சியும் குடிக்க வழியற்ற நிலைமை உள்ளது.

இதுபோலவே அறிவியல் நகரிலும் புற்றுநோயால் அவதிப்படும் ஒரு தாயின் தொலைபேசியும் மிகவும் வறுமையின் செய்தியைதான் எனக்கு உரைக்கிறது.இன்னொரு அம்மா விநாயகபுரத்தில் அவருக்கு இரண்டு மாவீரர்கள் உக்கிப்போன தற்காலிக வீடு இந்த மாரியுடன் இடிந்தவிடும் இதை சீர் செய்து தாருங்கள் என விநயமாக வேண்டிக்கொண்டார்.

வடக்கு முதலமைச்சரிடம் செல்லுமாறு வழிகாட்டி விட்டேன்.சென்று சந்தித்தார் என சொன்னார் அந்த அம்மா.சந்தித்து பல நாளாகிவிட்டது. இவைகளுக்கு தீர்வு பற்றி அங்கலாய்க்கும் என் பொழுது இது……என் காலடியில் பல சீவன்கள் இன்றும் பட்டினியும் வறுமையுமாய் வாழும்போது என்னால் எஸ்.பி.பியின் இசையை எந்த மனதுடன் இரசிக்கமுடியும்!

தயவு செய்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அறிவிப்பாளர்கள்.இந்த நிகழ்ச்சியை முன் வரிசைகளில் இருந்து ரசிப்பவர்கள் ஈழத்தின் கலைஞர்களின் நேசமுள்ளவர்கள் எஸ்பிபி கங்கை அமரன் தீபன் சக்கரவர்த்தி எஸ்.என் சுரேந்தர் உள்ளிட்ட நாம் நேசிக்கும் இந்திய கலைஞர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

வன்னியில் போர்க்காலத்தில் அற்புதமாக இருந்த கலைஞர்கள் பாடகர்கள் பலர் வறுமையில் வாடுகின்றார்கள்.தங்கள் கலையை விட்டுவிட்டு தினக்கூலிகளாக மேசன் வேலையோ வயல்வேலையோ வீதி செப்பனிடும் வேலையோ செய்கிறார்கள் என தெரியப்படுத்துங்கள்.

பல வாத்தியக்கலைஞர்களுக்கு சொந்தமாக வாத்தியம் வாங்க பணமில்லை என்ற சேதியை அந்த கலைஞர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

மின்னுகின்ற ஒளி வெள்ளத்தில் எங்கள் வன்னி மக்களின் கிழக்கு மக்களின் வறுமையும் பட்டினியும் ஊனமும் மறைக்கப்பட்டுவிடும்!

நன்றி: பொ.கா

யாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…

யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட்டு அடிமைகளைப் போல் கொண்டு வருவதற்கு இந்திய உளவுத்துறை கங்கணம் கட்டிச் செயற்பட்டு வருகின்றது. அதற்காக எத்தனையே விளையாட்டுக்களை யாழ்ப்பாணத்தில் அரங்கேற்றி வருகின்றது.spb

யாழ்ப்பாணத் தமிழர்களின் மூளைகளுக்குள் விதைக்கபட்டுள்ள கல்வி அறிவு, கற்புரபுத்தி, தமிழ்தேசிய உணர்வு ஆகியவை அடங்கிய அந்த மூளை தற்போது நோய் பிடித்துள்ளது அனைவருக்கும் தெரிந்ததே. அதற்கான மருந்தை இந்தியா ஒரு போதும் வழக்க மாட்டாது. ஆனால் அந்த மூளைக்குள் உள்ளதை வறுகி எடுத்தெறிந்து விட்டு தமிழ்நாட்டு மக்களை ஆட்டிப்படைக்கும் சினிமாக் கூத்தாடிகளின் மோகத்தை மூளைக்குள் புகுத்துவதற்கு மும்முரமாக உள்ளது.

இதற்காக நாளை யாழ்ப்பாண மாநகரசபை மைதானத்தில் நாற்று மேடை அமைக்கப்பட்டு விளக்கை நோக்கி வரும் விட்டில் புச்சிகள் போல் வரும் யாழ்ப்பாணத் தமிழர்களின் மூளைக்குள் சினிமா மோக நாற்று நடும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளது. இதற்காக குறித்த நடவடிக்கைக் குழு 25 மில்லியன் ரூபாக்களைச் செலவு செய்துள்ளதாம்.

அத்தோடு பத்தாயிரத்திற்கும் அதிகமான மூளை சுகமி்ல்லாத யாழ்பபாணத் தமிழர்கள் அங்கு வரவுள்ளார்கள் என்றும் எதிர்பார்க்கின்றார்களாம்.

இந்த நாற்றை நடுவதற்காக 35 பேர் இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்துள்ளார்கள். இவர்களில் 7 பாடகர்களும் 28 பக்கவாத்தியக்காரர்களும் அடக்கம். ஐங்கரன் மீடியா என்ற ஒன்றை நடாத்திவரும் என்.கார்த்திக் என்ற மலையகத்தமிழனே. இந்த விழாவுக்கான ஏற்பாட்டாளர் ரஜீவன் ஆவான். இவரும் யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் நடராஜாவும் நெருங்கிய நண்பர்கள் எனத் தெரியவருகின்றது. தற்போது இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த குறித்த சினிமாக்கூத்தாடிகள் நல்லுார் பகுதியில் அமைந்துள்ள ஜெற்வின்னர் ஹோட்டலில் தங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.

விடுதலைப்புலிகளின் காலத்தில் புரட்சிப் பாடல்களைப் பாடி பெருமை சேர்த்த குறித்த கூத்தாடிகள் தற்போது காசுக்காக கூத்தாடிப் பாடவுள்ளனர்.

வடிவேலு சொன்னது போல்…. அது வேற வாய்… இது நாறல் வாய்….

புதியயாழ்

**

தமிழ்நாடு, தமிழீழம் மட்டுமல்ல – உலகம் முழுக்க வாழுகின்றஎங்களின் இல்லங்களிலும் தமிழர் உள்ளங்களிலும் நிறைந்திருக்கும் தமிழ் திரையுலகின் மூத்தக்கலைஞர்கள் அய்யா எஸ்.பி.பி அவர்களிடமும், அய்யா கங்கை அமரன் அவர்களிடமும் ஒரு அன்பான வேண்டுகோள்.

எங்களின் பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய நீங்கள் இருவரும் ஏழு ஆண்டுகளுக்குப்பிறகு முதன்முறையாக ஒரு எழுச்சிமிகு பேரணி நடந்து முடிந்த ஈழத்தின் யாழ் மண்ணிற்கு இசை நிகழ்ச்சிக்காக செல்வதறிந்து பேரதிர்ச்சியடைந்தோம்.

இறுதி யுத்தத்தில் எங்களின் ஒன்றரை லட்சம் உறவுகளை அழித்தொழித்த ராஜபக்சே அவர்களால் “ஒரே தேசம் ஒரே குரல்” என்கிற அடிப்படியில் உருவாக்கப்பட்ட இலங்கை அரச தொலைக்காட்சியான வசந்தம் டிவி, அரச வானொலி வசந்தம் எப்.எம், அரச தொலைத்தொடர்பு நிறுவனம் (Srilanka Telecom) ஆகிய நிறுவனங்களின் பின்னணியில் 2016 அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கவிருக்கும்” நண்பேன்டா” என்கிற நேரடி இசை நிகழ்ச்சியில் தங்கள் இருவரும் பங்கெடுப்பது பற்றியறிந்ததும் மனம் சொல்ல முடியாத வேதனைக்குள்ளாகியதை சகபடைப்பாளி என்கிற வகையிலும், ஒரு தமிழன் என்கிற முறையிலும் உரிமையோடு உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

அறுபத்தெட்டாயிரம் மாவீரர்கள் உட்பட மொத்தம் மூன்றரை லட்சம் தமிழர்களை துள்ளத்துடிக்க இழந்து நிற்கின்றோம் அய்யா. இந்த உலகம் நீதி தர தயங்குகிறது.

தொடர்ந்து இழுத்தடித்து மழுங்கடிக்கப்பார்கிறது. இந்த பூமிப்பந்தில் எங்கெங்கெல்லாம் சிதறிக்கிடக்கிறோமோ அங்கங்கெல்லாமிருக்கிற அதிகார வர்க்கங்களின் வாசலைத்தேடி ஓடி ஓடி ஓயாமல் போராடிக்கொண்டும், கதறிக்கொண்டுமிருக்கிறோமையா.

இந்த ஒப்பாரிகளும் ஓலங்களும் இப்படியே கடந்து விடுமோயென்று பயந்து களைத்து கிடந்த நிலையில்தான் வீரமிக்க யாழ் மண்ணில்” எழுக தமிழ்” என்கிற மிகப்பெரிய எழுச்சிப்பேரணி நடந்து எங்களுக்கெல்லாம் “புத்துயிர்” தந்தது.

அந்த “நிமிர்வு” நடந்து முடிந்த சில தினங்களிலேயே இலங்கை அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சியினால் “நண்பேன்டா” நிகழ்வு நடத்தி உலகத்தின் பார்வையில் தமிழினம் எப்படி எங்கள் சிங்கள தேசத்தில் ‘மகிழ்ந்து’ கிடக்கிறது பாருங்கள் என உங்கள் இருவரையும் வைத்து நாடகம் நடத்தப்பார்க்கிறது.

அய்யா கங்கை அமரன் அவர்களின் இசையும், அய்யா எஸ்.பி.பி அவர்களின் குரலும் எங்கள் இதயத்தில் அன்றும் இன்றும் என்றும் நிறைந்து கிடப்பவை, காலத்தால் அழிக்க முடியாத காவிய கலைஞர்கள் நீங்கள். அதுவும் அய்யா எஸ்.பி.பி அவர்கள் எங்களின் விடுதலைக்காக பாடிய பாடல்கள் என்றும் மறக்க முடியாதவை.

அப்படிப்பட்ட உங்களிடம் இறுதி யுத்தத்தில் “அய்யோ.. அம்மா” என்கிற தமிழ் கதறல்கள் காற்றில் கரைய எங்கள் வீட்டுப் பிஞ்சுக் குழந்தைகளின் கைகால்கழும், சின்னஞ்சிறு இதயங்களும் பிய்ந்து சிதறிய அந்த ரத்தக்கறை படிந்த முள்ளிவாய்க்காலின் மண்ணோடு மானசீகமாக சேர்ந்து நின்று இரு கரம் கூப்பி உரிமையோடு உங்களிடம் கேட்கின்றேன்.

எங்களுக்கு எதிரானவர்கள் நடத்துகின்ற அந்த ”நண்பேன்டா” நிகழ்வில் தயவு செய்து கலந்து கொள்ளாதீர்கள் அய்யா. உங்களிடமிருந்து வரும் நல்ல செய்தியினை கேட்க நான் மட்டுமல்ல இந்த உலகம் முழுக்க வாழுகின்ற தமிழர்களும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நன்றி
இப்படிக்கு
வ. கௌதமன்

சிறீதரன் எம்.பியின் அந்தரங்க காட்சிகள் அம்பலம்

sritharan mp சிறீதரன் தான் கட்டியிருக்கிற கோவணத்தை உருவிப்போட்டு விட்டு, மாவை.சேனாதிராசாவுக்கு எப்படி வேண்டுமானாலும் குனிந்து கொடுக்கலாம். அது சிறீதரனின் விருப்பத்துக்குரிய தொழிலுடன் சம்பந்தப்பட்டது. வெளியாட்கள் எவரும் அவரது இந்த தனிப்பட்ட தொழிலுடன் தலையீடு செய்யப்போவதில்லை.

மற்றப்படி, சிறீதரன் நேரம் காலம் பார்க்காமல் கிளிநொச்சி அறிவகத்தில் வைத்து அவிட்டுப்போட்டு விட்டு குனிந்து கொடுக்கலாம். ஆனால் மாவீரர் படங்களை வைத்துக்கொண்டு அதற்கு முன்னால் நின்று குனிந்து கொடுப்பதை, தமிழ் மக்கள் எவரும் அனுமதிக்கப் போவதில்லை.

தியாக தீபம் திலீபன் அவர்கள் என்ன சொன்னார்? ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்’ என்று தானே சொன்னவர். அந்த ‘சுதந்திர தமிழீழம்’ என்ற ஒன்றுக்காகத் தானே, (இந்திய அரசு பணிந்து வரப்போவதில்லை – ஏமாற்றப் போகின்றது என்று தெரிந்த பின்னரும் கூட) தனது கொள்கையில் இருந்து கடுகளவும் இறங்கி வராமல் 12 நாட்கள் ஒரு துளி நீரும் உட்கொள்ளாமல், நா வரண்டு – உடலை அணு அணுவாக உருக்கி வீரமரணம் அடைந்தவர்.

தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கட்டளை போட்டால், சயனைட் உட்கொள்ளும் போராளிகள், அதே தலைவர் ‘நீரை குடியுங்கள்’ என்று சொன்னால் போராளிகள் நீரை குடிக்காமலா போய்விடுவார்கள்? இல்லைத்தானே…

எனவே திலீபன் அண்ணாவும் தனது கொள்கையை கைவிட்டு, ‘தமிழீழம் வேண்டாம். இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்று நடக்கின்றோம். பாராளுமன்ற – மாகாணசபை தேர்தல் முறைமைகளை ஏற்றுக்கொள்கின்றோம்’ என்று இலட்சக் கணக்கான மக்கள் முன்னிலையில் கையை தூக்கிக் காட்டிவிட்டு தனது உண்ணாவிரதத்தை இடைநடுவில் நிறுத்தியிருக்க முடியும். ஏனெனில் முடிவெடுக்கும் சுதந்திரம் அவருக்கு தாராளமாக வழங்கப்பட்டிருந்தது.

இந்திய அரசு சரிப்பட்டு வராது என்று உணர்ந்த பின்னர், திலீபன் அவர்களை இழக்க விரும்பாத இயக்கத்தின் தலைமை கூட அவரை உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொண்டதே தவிர, திலீபனை எப்பாடு பட்டாவது காப்பாற்றி விட வேண்டும் என்று துடித்ததே தவிர, சாகும் படி நிர்ப்பந்திக்கவில்லை.

எனவே உயிர் பிழைப்பதற்கு இது தான் சந்தர்ப்பம் என்று நினைத்து திலீபன் அவர்களும் ‘தலைவரின் விருப்பத்துக்கு இணங்க’ உண்ணாவிரதத்தை கைவிடுகின்றேன் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கலாம். ஆனால் திலீபன் அவர்கள் ‘செத்த நாயில் உண்ணி கழறுமாப்போல’ அப்படி ஒரு எளிய வேலையை செய்யவில்லை.

தான் நேசித்த மக்களுக்காக, கொண்ட கொள்கைக்காக இறுதிவரை போராடி மடிந்தவர் தான் எங்கள் தியாக தீபம் திலீபன் அவர்கள்.

ஆனால் இந்த சாக்கடைப் பன்னி சொறிதரன் செய்த அசிங்க வேலையை கவனித்தீர்களா? (இங்கு பதிவேற்றியுள்ள ஒளிப்படங்களை உற்றுப் பார்க்கவும்)

தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு தான் அஞ்சலி செலுத்தியதாக சீன் போட்டு ஊடகங்களுக்கு செய்தி அனுப்பி வைத்துள்ளார். (ரொம்பவும் வருத்தம் தான் ஐயா**க்கு) sritharan-mp-fraud

அதில் ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தாகம் மலரட்டும்’ என்று, உல்டா பண்ணியுள்ளார்.

வேட்டியை கழட்டி, அதற்கு அப்புறம் கோவணத்தையும் உருவிப் போட்டு விட்டு சிறீதரன் இப்போது குனிந்து கொடுப்பது போல தமிழீழக் கொள்கையையும் கைவிட்டிருக்கலாம். பரவாயில்லை…

சிறீலங்கா அரசாங்கத்தில் இன்று தான் அநுபவிக்கும் சுகபோகங்களை இழக்க விருப்பமில்லாமல் சிறீதரன் வேண்டுமானால் அரசின் அடி கழுவி பிழைப்பு நடத்தலாம்.

சிறீலங்கா அரசு என்ன, இந்திய அரசுக்கே அடிபணியாதவர் தான் தியாகி திலீபன் அவர்கள்.

ஆனால் ‘சுதந்திர தமிழீழம்’ என்ற சொல்லை ‘சுதந்திர தாகம்’ என்று மாற்றி எழுதி கட்டாயம் சீன் போடத்தான் வேண்டும் என்று யாராவது சிறீதரனின் காலைப்பிடித்து கதறி அழுதார்களா? கேட்டார்களா? இல்லைத்தானே…

சாக்கடைப் பன்னி சொறிதரனே!

‘சுதந்திர தமிழீழம்’ என்று சொல்லத் துணிவில்லாவிட்டால், தொடை நடுங்கி ஓடிப்போய்*************

ஈழப்போராட்ட வரலாற்றில் உலகத் தமிழர்களுக்கெல்லாம் திருக்குறளாய் அமைந்த திலீபன் அவர்களின் தாரக மந்திரத்தை – கொள்கைப் பிரகடனத்தை மாற்றி எழுதி உல்டா பண்ணி, அப்பாடக்கர் – டுபாக்கூர் வேலை பார்த்து சீன் போடச்சொல்லி சொறி நாயே… உன்னிடம் எவன்டா கேட்டான்?

வரலாற்றை அழித்து, திரிவுபடுத்தி, மாவீரர்களின் உன்னத தியாகத்தை கொச்சைப்படுத்தி, அதை வியாபாரப் பண்டமாக்கி பிழைப்புவாத தேசியம் பேசி வயிறு வளர்க்கும் எவரையும் தமிழ் மக்கள் மன்னிக்கப் போவதில்லை.

சிறீதரன் நீ வேண்டுமானால் ஒன்னு பண்ணு. சந்து பொந்துகளில் மாவை.சேனாதிராசாவுக்கு குனிந்து கொடுப்பதை படம் எடுத்து, இன்டர் நெட்டிலும், பேஸ்புக்கிலும் பதிவேற்றி காசு சம்பாதி.

மாவீரர்களை வைத்து ஆட்டம் போட வேண்டாம். அடங்குடா!

நன்றி: தீரன்

புதியயாழ்

MP Sritharan

திலீபனின் நினைவு தினத்தை அனுட்டித்துவிட்டு அந்த செய்தியை சிறீதரன் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதற்கு வாசகர்கள் பதிவு செய்த கருத்துகளை கீழே அப்படியே இணைத்துள்ளோம். sritharan-mp-fraud-5 sritharan-mp-fraud-4 sritharan-mp-fraud-3 sritharan-mp-fraud-2 sritharan-mp-fraud-6

Up ↑