தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். ஐப்பசி மாதம் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.
October 2nd
- ஓயாத அலைகள் – 4 ல் காவியமான லெப்.கேணல் தில்லையழகன் உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்
- கடற்கரும்புலிகள் மேஜர் அருமை, கப்டன் தணிகை உட்பட்ட மாவீரர்களினது வீரவணக்க நாள்
October 3rd
- லெப்.கேணல் பிரதீபராஜ் உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்கநாள்
- இடிமுழக்கம் நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான மாவீரர்களின் நாள்
October 5th
- குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகள் வீரவணக்கம்
- ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான மாவீரர்களின் வீரவணக்கநாள்
October 6th
- லெப்.கேணல் டயஸ்,லெப்.கேணல் புனிதா உட்பட்ட 26 மாவீரர்களின் வீரவணக்க நாள்
- ஓயாத அலைகள்- 04 நடவடிக்கையில் காவியமான 23 மாவீரர்களின் வீரவணக்கநாள்
October 7th
October 9th
October 10th
- முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்
- 2nd Lt Malathi – Ltte First Woman Martyr
- முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி வீரவணக்கம்
October 11th
October 12th
October 13th
- ஜெயசிக்குறு எதிர்ச்சமர் நாயகன் லெப்.கேணல் சந்திரகாந்தன் உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்
- கொக்குளாய் கடற்பரப்பில் வீரகாவியமான கடற்கரும்புலிகள் உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்
October 14th
October 17th
October 18th
- உரிமைப் போரில் உணர்வுடன் கால்பதித்த, பொறியியல் பீட மாணவன் கப்டன் முத்துசாமி, மருத்துவ பீட மாணவன் லெப். சுதர்சன்.
- புல்மோட்டை, காலி கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள் உட்பட்ட மாவீரர்களினது வீரவணக்க நாள்
October 19th
October 20th
October 21st
- லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர் உட்பட மாவீரர்களின் வீரவணக்க நாள்
- லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர் வீரவணக்க நாள்
October 22nd
October 23rd
October 24th
October 25th
October 26th
- கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் உட்பட்ட மாவீரர்களின் நாள்
- கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி
- எல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு வீரவணக்கம்
October 29th
October 30th
- கப்டன் நிசாரின் வீரவணக்க நாள்
- துன்கிந்த கப்பல் மூழ்கடிப்பில் காவியமான கடற்கரும்புலிகள் உட்பட மாவீரர்களின் வீரவணக்க நாள்
October 31st
Recent Comments