Search

Eelamaravar

Eelamaravar

Month

May 2011

2008 ம் ஆண்டு வைகாசி மாதம் காவியமான மாவீரர்கள்


#gallery-1 { margin: auto; }#gallery-1 .gallery-item { float: left; margin-top: 10px; text-align: center; width: 25%; }#gallery-1 img { border: 2px solid rgb(207, 207, 207); }#gallery-1 .gallery-caption { margin-left: 0pt; }

தரவைக்குளம் முகாம் தகர்ப்பின் போது வீரச்சாவை தழுவிக்கொண்ட 17 வீரமறவர்களின் வீரவணக்க நாள்


27.05.1995 அன்று தரவைக்குளம் முகாம் தகர்ப்பின் போது மட்டு அம்பாறையை சேர்ந்த 17 வீரமறவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டானர் .

தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

மணலாறு காட்டுப்பகுதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 7 வீரமறவர்களின் வீரவணக்க நாள்போராட்டத்தில் ஏற்படும் வெற்றிகளுக்கும் , சாதனைகளுக்கும் பின்னல் ஒரு இரத்த காவியம் நிலவிக் கொண்டே இருக்கிறது . இளமையான இனிமையான வாழ்க்கைப் பருவத்தையுடைய எம் தோழர்கள் , தோழிகள்ஒவ்வொருவரினதும் தீரங்களும் தற்கொடைகளுமே தமிழீழ விடுதைப் போராட்டத்தின் உறுதியான படிக்கற்களாகும் இன்றுள்ள போராட்டத்தின் அதயுன்னத வளர்ச்சிப்பாதையில் நின்று நாம் ஏறிவந்த கடினமான , கரடு முரடான பாதையை திரும்பிப் பார்க்கும் போது எம்முடன் ஒன்றாகவந்த பல உயிர்களைக்காணவில்லை .

எம் முயிரிலும் இனிய மக்கள் , எமக்குயிரான எம் தோழர்கள் .தோழிகள் என்று நிறைய உயிர்களை இழந்து விட்டோம் இவர்களை சதம் அழித்துத் தேடும் போது தமிழீழ மக்கள் ஒவ்வொருவரினதும் உயிரின் ஒளியாகிய தமிழீழ இலட்சிய தீபத்தில் அவர்களைப் பார்க்கிறோம் .

எம்முயிர் தோழர்காளையும், தோழிகளையும் நாம் நிச்சியமாக சென்றடைவோம் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. அப்போது நாம் மானசீகமாக, ஆத்ம ரீதியாக ஒன்றை உணர்ந்திருப்போம் 1995 இல் வீரச்சாவடைந்த எம் தோழர் தோழிகளுக்கு வீரவணக்கம் .

27.05.1995 அன்று மணலாறு காட்டுப்பகுதியில் நேரடி மோதலில் போது மற்றும் மட்டக்களப்புக் காட்டுப்பகுதியில் நடந்த நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டானர். தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

முல்லை கடற்பரப்பில் வீரகாவியமான 9 கரும்புலிகளின் வீரவணக்க நாள்27.05.1997 அன்று முல்லை கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகு விபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

கரும்புலி மேஜர் சதா வீரவணக்க நாள்

25.05.2000 அன்று ஓயாத அலை -03 நடவடிக்கையில் யாழ் – மண்டைதீவுப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவை தழுவிக்கொண்டார் .

மேஜர் சதா
மாணிக்கம் கனகாம்பிகை
மல்லாவி – முல்லைத்தீவு
14.01.1976 – 25.05.2000

தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

பிரிகேடியர் நடேசன் , பிரிகேடியர் புலித்தேவன் வீரவணக்கம்

அறியப்பட்ட முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம்
மேலும் இதே காலத்தில் வீரச்சாவைத் தழுவிய அனைத்து வீரமறவர்களுக்கும் வீரவணக்கம்

பிரிகேடியர் சசிக்குமார் வீரவணக்கம்


தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய சசிக்குமார் “சசி மாஸ்டர் “என்று அழைக்கப்படும் பிரிகேடியர் சசிக்குமார் அவர்கள், 15.05.2009 அன்று முள்ளிவாய்கால் பகுதியில் சிறீலங்காப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவடைந்துள்ளார்.

2007ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 22ம் நாள் அன்று எல்லாளன் நடவடிக்கை மூலம் அநுராதபுர வான்தளம் தாக்கி அழிக்கப்பட்டது. அந்த நடவடிக்கையில் வீரச்சாவடைந்த கரும்புலி வீரர்களின் உண்மைச் சம்பத்தை தழுவிய எல்லாளன் திரைப்படம்.

இதில் தளபதிகளாக, பயிற்சி ஆசிரியர்களாக நடித்த பிரிகேடியர் சசிக்குமார், http://puliveeram.files.wordpress.com/2009/10/shashi2.jpgகேணல் வசந்தன், கேணல் இளங்கீரன் ஆகியோரும் வீரச்சாவடைந்துள்ளார்கள்.

இத் திரைப்படம் போர் நெருக்கடியான சூழலில் திரைப்படமாக்கப்பட்டது.

LTTE’s military strength key to Tamils’ future- Theepan

[TamilNet, Friday, 24 March 2006, 11:38 GMT]
Speaking at a sports event commemorating the martyrs of the Special Reconnaissance Wing of the Liberation Tigers Wednesday, in an undisclosed location in Vanni, Northern Region Military Commander, Col.Theepan said, “Tamil peoples’ future and victory in the struggle for self-determination are critically dependent on our military strength. Our continued transformation to engage and beat the enemy in all types of warfare is fundamental to our security and to live as a free nation,” sources in Vanni said.

Theepan speech

Col.Jeyam hoisting the Tamileelam flag

Theepan speech

Col.Theepan speaking at the event

The event date coincides with the memorial day of eight LTTE cadres including Captain Kandiah, Captain Karikalan and Captain Ragu, killed during reconnaissance operations preceding the second phase of Pooneryn attack in March 1994.

A fighter in the LTTE Military Command post, Puviyalagan, presided the event that started at 5 p.m. Military commander, Vaheesan, and Director of the LTTE Video section, Sasikumar, lit the flame of sacrifice. Col.Jeyam, member of the LTTE delegation to Geneva Talks, hoisted the Tamileelam flag.

Col Theepan garlanded the photographs of the martyrs.

The event included cultural events performed by the LTTE cadres. At the conclusion Col Theepan presented awards to the winners of the sports event.

Col Jeyam awarded mementos to officials who participated as referees during the event.

Theepan speech

Sasikumar presenting awards

Theepan speech

Col.Theepan giving away awards

Up ↑