தேசிய தலைவரின் மகன் சாள்ஸ் அன்ரனியின் 25வது பிறந்த தினம்

தமிழீழ தேசிய தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மகன் சாள்ஸ் அன்ரனியின் 25 வது பிறந்ததினம் இன்றாகும் அவர் ஏப்பிரல் மாதம் 18ம் திகதி 1985ம் ஆண்டு பிறந்தார்.

கடந்தவருடம் மே மாதத்தில் ஏற்பட்ட கடுமையான போரில், காட்டிக்கொடுப்பால் வஞ்சகமாகக் கொல்லப்பட்டார் சாள்ஸ் அன்ரனி. அவர் புலிகளின் வான் படையிலும், கணணி பொறியியல் அமைப்புகளிலும் பல நுட்பமான அறிவைப் பெற்றிருந்ததுடன், இறுதிப் போரில் பல தாக்குதலை பொறுப்பேற்று நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் பெயர் தமிழீழப் போராட்டப் பாதையில் ஒரு மயில் கல்லாக எப்போதும் நினைவுகூரப்படும் என்பதில் ஜயமில்லை.

http://puliveeram.files.wordpress.com/2009/10/1137497_f496.jpg

தலைவரின் குடும்ப படங்கள்